Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, August 04, 2012

நினைத்தால் சிரிப்பு வரும் !!


 .



கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன்  வானம் ஏறி வைகுண்டம் போவானா ?.








முயல் பிடிக்கிற நாய் எது என்பது அதன் முகத்தைப் பார்த்தாலே தெரிந்து போய்  விடுமே !



உள்ளூரில் ஓணான் பிடிக்கத் தெரியாதவன் வெளியூரில்  வேங்கையைப்
பிடிச்சிடுவானா ?






அண்டிப்   பிழைக்க  இடமில்லை ;      பேரோ ஆலால விருக்ஷம்..




அதிர்ஷ்டம்   கெட்டவள்  
வீட்டில் அள்ளிக் குடிக்க தண்ணீர் கிடையாது ; பேரோ கங்காதேவி  .


எட்டு ஊருக்குக் கேட்ட தாம் மேளம் ; எனக்குக் கேட்கவே இல்லைன்னு  சொன்னானாம்  எதிர் வீட்டு பங்காளி .







நாய்க்கு வேலையும் இல்லை ; நிற்பதற்கு நேரமும் இல்லை



குதிச்சு குதிச்சு மாவிடிச்சாலும் குந்தாணிக்கு  
( உரலுக்கு )  கொழுக்கட்டை கொடுப்பார் யார் ?
கடுகில் கால் ( நாலில் ஒரு பங்கு ) சைஸ் கரண்டி . அதில் வச்சிருந்த  எண்ணை  எதிர் வீட்டுக்காரி கால் பட்டு கொட்டி வீடெல்லாம் ஆறாக ஓடுச்சாம் !!





அமாவாசை இருட்டில் பெருச்சாளி போன பாதை எல்லாமே வழிதான் 


-- 3

No comments:

Post a Comment