பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
தமிழ் பாக்கள் பாடியவர்கள் புதிருக்குள் ஒளிந்திருக்கிறார்கள்
போன வாரம் இராமாயாணத்தை, மகா பாரதத்தை கரைச்சு குடிச்சிட்டோம் தானே ? இந்த வாரம் தமிழ் பாக்கள் பாடியவர்கள் யார் யாரென்பதை பார்த்திடலாம்
(அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை குறிக்கும் )
முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது ஒரு பேப்பரில் இதே போல் 10 x 10 என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)
(இந்த புதிர் 28 .02 .2004 தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )
5 திருப்பாவை பாடிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ( 4 )
மேலிருந்து கீழ்
10 மாணிக்கவாசகரின் இன்னொரு பெயர் ( 7 )
12 திருவாசகம் தந்தவர் ( 8 )

01
|
08
|
04
| |||||||
06
|
07
|
02
|
11
| ||||||
10
| |||||||||
14
| |||||||||
09
| |||||||||
12
|
15
|
16
|
17
| ||||||
03
|
13
|
05
|
இடமிருந்து வலம்
1 நளவெண்பா பாடியவர் ( 5 )
2 ஈரடியால் மூவுலகளந்தவர் ( 7 )
3 மகா கவி ( 3 )
வலமிருந்து இடம்
4 வடமொழியில் கம்பராமாயணம் தந்தவர் ( 4 ) 2 ஈரடியால் மூவுலகளந்தவர் ( 7 )
3 மகா கவி ( 3 )
வலமிருந்து இடம்
5 திருப்பாவை பாடிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ( 4 )
மேலிருந்து கீழ்
2 குற்றால குறவஞ்சி பாடியவர் ( 9 )
6 இவரின் பாட்டுக்கு ரெட்டை தாழ்ப்பாள் ( 8 )
7 நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றவர் ( 5 )
8 பார்வதி கொடுத்த ஞானப்பால் குடித்தவர் ( 10 )
9 ஆத்திச்சூடி கொடுத்தவர் ( 3 )6 இவரின் பாட்டுக்கு ரெட்டை தாழ்ப்பாள் ( 8 )
7 நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றவர் ( 5 )
8 பார்வதி கொடுத்த ஞானப்பால் குடித்தவர் ( 10 )
10 மாணிக்கவாசகரின் இன்னொரு பெயர் ( 7 )
11 திருவருட்பா தந்தவர் (பெயர் சுருக்கம் ) ( 5 )
கீழிருந்து மேல்
கீழிருந்து மேல்
12 திருவாசகம் தந்தவர் ( 8 )
13 ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றவர் ( 5 )
14 தேம்பாவணி பாடியவர் ( 7 )
15 சிலப்பதிகாரம் தந்தார் ( 8 )
16 இவர் வீட்டு கட்டு தறியும் கவி பாடுமாம் ( 4 )

17 சீறாப்புராணம் சீராக தந்தவர் ( 8 )
No comments:
Post a Comment