பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
இராமாயாண கதா பாத்திரங்கள் புதிருக்குள் ஒளிந்திருக்கிறார்கள்
(அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை குறிக்கும் )
முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது ஒரு பேப்பரில் இதே போல் 10 x 10 என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)
(இந்த புதிர் 07 .02 .2004 தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )
5 புண்ணியன் கால் பட்டு கல்லாயிருந்தவள் பெண்ணானாள் ( 4 )
6 இரண்டு வரத்தால் முடிசூட்டுவிழாவை நிறுத்தியவள் ( 3 )
7 பாதுகையை தலையில் சுமந்தவன் ( 4 )
8 இம்முனிவருடன் 'அண்ணல்' சென்றபோது அவளை நோக்கினார் ( 8 )

01
|
14
|
09
| |||||||
12
|
15
|
02
|
18
|
19
| |||||
03
| |||||||||
04
|
05
| ||||||||
06 |
24
|
17
| |||||||
13
|
10
| ||||||||
16
|
11
| ||||||||
07
|
25
| ||||||||
20
| |||||||||
21
|
8
|
22
|
23
|
இடமிருந்து வலம்
1 மிதிலாபுரியின் மன்னன் ( 4 )
2 கிஸ்கிந்தா மன்னனின் மனைவி ( 2 )
3 கிஸ்கிந்தா மன்னனின் தம்பி ( 5 )
4 காப்பிய தலைவன் ( 3 ) 2 கிஸ்கிந்தா மன்னனின் மனைவி ( 2 )
3 கிஸ்கிந்தா மன்னனின் தம்பி ( 5 )
5 புண்ணியன் கால் பட்டு கல்லாயிருந்தவள் பெண்ணானாள் ( 4 )
6 இரண்டு வரத்தால் முடிசூட்டுவிழாவை நிறுத்தியவள் ( 3 )
7 பாதுகையை தலையில் சுமந்தவன் ( 4 )
8 இம்முனிவருடன் 'அண்ணல்' சென்றபோது அவளை நோக்கினார் ( 8 )
வலமிருந்து இடம்
9 தூக்கத்தில் மன்னன் ( 7 )
10 ராமஜென்ம பூமி சற்றே குழப்பத்தில் ( 4 )
11 காப்பிய தலைவனின் தாய் ( 3 )
20 இலங்கேஸ்வரனின் மனைவி ( 5 )
10 ராமஜென்ம பூமி சற்றே குழப்பத்தில் ( 4 )
11 காப்பிய தலைவனின் தாய் ( 3 )
20 இலங்கேஸ்வரனின் மனைவி ( 5 )
மேலிருந்து கீழ்
1 பறவையினத்தலைவன் ( 3 )
9 படகோட்டி ( 3 )
12 காப்பியத்தலைவி ( 2 )
13 அயோத்தியின் சக்கரவர்த்தி ( 5 )
9 படகோட்டி ( 3 )
12 காப்பியத்தலைவி ( 2 )
13 அயோத்தியின் சக்கரவர்த்தி ( 5 )
14 இராமாயாணத்தை தமிழில் எழுதியவர் ( 4 )
15 கிஸ்கிந்தாவில் வதம் செய்யப்பட்டவனின் மகன் ( 5 )
16 வனவாசத்தில் உபசரித்த பெண் துறவி ( 3 )
17 இது காப்பியத்தலைவியின் நாடு ( 3 )
18 மாய மானாய் வந்தவன் ( 4 )
15 கிஸ்கிந்தாவில் வதம் செய்யப்பட்டவனின் மகன் ( 5 )
16 வனவாசத்தில் உபசரித்த பெண் துறவி ( 3 )
17 இது காப்பியத்தலைவியின் நாடு ( 3 )
18 மாய மானாய் வந்தவன் ( 4 )
19 இலங்காதிபதி ( 4 )
கீழிருந்து மேல்
5 இலங்கைக்கு தூது சென்றவன் ( 4 )
8 இலங்கேஸ்வரனின் தம்பி ( 5 )
21 மூக்கறுபட்டவள் ( 6 )
22 சக்கரவர்த்தி நாட்டின் அமைச்சர் ( 6 )
23 வடமொழியில் ராமாயாணம் எழுதியவர் ( 4 )
24 கிஸ்கிந்தாவில் வதம் செய்யப்பட்டவன் ( 2 )
25 அண்ணனுடன் வனவாசம் சென்றவன் ( 6 )

No comments:
Post a Comment