பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
எதையும் விளையாட்டவே படிக்கலாம்
(அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை குறிக்கும்..
முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது 8 x 8 என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)
எதையும் விளையாட்டவே படிக்கலாம்
கட்டத்துக்குள் இருப்பது நமக்குத் தெரிந்த பறவைகள், விலங்குகள்தான். கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் இவற்றுக்கான வேறு பெயர்கள் - சுத்த தமிழில் உள்ளது. அவ்வளவுதான் !
(அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை குறிக்கும்..
முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது 8 x 8 என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)
15
|
18
| ||||||
01
|
16
|
03
|
05
| ||||
08
|
02
|
12
| |||||
17
|
04
| ||||||
20
| |||||||
07
|
09
|
11
|
13
| ||||
06
|
10
|
19
|
14
|
மேலிருந்து கீழ்
1 கைம்மா ( 2 )
2 கோகிலம் ( 3 )
3 ஆக்கதம் ( 3 )
4 சிதலை ( 4 )
5 அரிமா ( 4 )
கீழிருந்து மேல்
6 முசு ( 4 )
7 வராகம் ( 3 )
8 குக்கல் ( 2 )
9 அயவனம் (பாலைவனக் கப்பல்) ( 5 )
10 நுணல் ( 10 )
11 ஆ , கோ ( 2 )
12 கூகம் ( 3 )
13 குலியகம் ( இது உயர உயர பறந்தாலும் பருந்தாகாது) ( 6 )
14 அரவம் ( 4 )
இடமிருந்து வலம்
6 பரி, கேசரி ( 3 )
15 அதி பாரகம் (பொதி சுமக்கும்) ( 6 )
16 கூதாங்கம் (மெதுவான நடை) ( 2 )
17 அஞ்சுகம் (கொஞ்சிப் பேசும்) ( 2 )
வலமிருந்து இடம்
18 மச்சம் ( 2 )
19 சிகண்டி, கேகம் ( 3 )
தனியாக நிற்பது
( 20 ) ஆறுகாலுள்ள பறக்கும் பூச்சி ( 1 )
No comments:
Post a Comment