Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, May 12, 2012

தெரிந்து வைத்திருப்போம் ! அறிந்து நடந்திருக்கிறோமா ?.

   .



நாக்கை விட கூர்மையான ஆயுதம் எதுவும் உலகில் இருக்க முடியாது. அரை அங்குல நாக்கு, ஆறடி உயர மனிதனை கொல்லும் சக்தி வாய்ந்தது.








வெற்றி மிக்க  தோல்விகள் சில இருக்கின்றன. அவை வெற்றிகளை விட
மிகச்   சிறந்தவை. 



தேங்கி   நிற்கும்  தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகிறது . சோம்பிக் கிடக்கும்  மனதில் தீய எண்ணங்கள்   உருவாகும் . 


 பொங்கி வரும்  ஒவ்வொரு  அலையின் பின்னே, பரந்த ஆழமான  கடலே துணை 
நிற்கிறது . அதுபோல் நமது மனதில் தோன்றும் ஒவ்வொரு  ஆசையின்  பின்னும்   நமது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் துணை நிற்க  வேண்டும். 



உங்களை  வஞ்சித்தவர்களை பழி  வாங்க வேண்டுமா ? அவர்கள்  கண்ணெதிரிலேயே, வெற்றி வீரராக  வாழ்ந்து காட்டுங்கள். !




மனிதன்,  பறவையைப் போல் வானில்  பறக்கிறான்; மீன்களைப் போல் நீரில் நீந்துகிறான்.  ஆனால், மனிதனாக மண்ணில்  வாழ மட்டும் தெரிந்து  கொள்ளவில்லை.






குருடர்களைவிட,  தெளிவான  பார்வை உள்ளவர்கள் தான் அதிகம்  விழுந்து   எழுகிறார்கள் !






கல்வியில்லா  செல்வமும், கற்பில்லா  அழகும் கடுகளவும் பிரகாசிக்காது 
-- 3
















.

No comments:

Post a Comment