பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
எதையும் விளையாட்டவே படிக்கலாம்
நகைகளின் பெயரைக் கண்டு பிடியுங்க !
(இந்த புதிர் 05 .12 .2008 அவள் விகடனில் வெளியாகியுள்ளது )
எதையும் விளையாட்டவே படிக்கலாம்
நகைகளின் பெயரைக் கண்டு பிடியுங்க !
(இந்த புதிர் 05 .12 .2008 அவள் விகடனில் வெளியாகியுள்ளது )
01
|
05
| ||||||
02
| |||||||
03
| |||||||
04
| |||||||
| 06 | |||||||
09
|
07
| ||||||
11
|
08
| ||||||
10
|
12
|
மேலிருந்து கீழ்
1 விற்க சொல்லி கண்ணகி கோவலனிடம் கொடுத்தது ( 6 )
2 விரலில் அணிவது (இலங்கை சென்ற அனுமனிடம் சீதை கொடுத்தது) ( 4 )
3 கையில் அணிவது (பெண்கள் சோளியில் அலங்கார ஆபரணம் ) Bank ? ( 3 )
4 குழந்தைகளும், ஆண்களும் இடுப்பில் கட்டுவது ( 4 )
5 பெண்களின் ஜடை, கொண்டையை அலங்கரிப்பது ( 7 )
கீழிருந்து மேல்
4 கழுத்தை ஒட்டி பெண்கள் அணிவது ( 4 )
6 மணமான பெண்கள் விரலில் அணிவது ( 3 )
7 ஜிமிக்கிக்கு இன்னொரு பெயர் (கர்ணன் பிறக்கும்போதே
உடலோடு ஒட்டியிருந்ததாம் ) ( 5 )
8 பெண்களின் நெற்றியை அலங்கரிப்பது ( 7 )
இடமிருந்து வலம்
1 கொலுசு - நடனமாந்தர் காலில் ஒலிப்பது ( 6 )
2 பெண்கள் கையில் கிடந்தால், காப்பு கைவளை ;
ஆண்கள் கையில் அணிந்தால் ? ( 4 )
9 மூக்கில் தொங்குவது ( 6 )
10 நீண்ட மாலை ( 3 )
வலமிருந்து இடம்
11 வயதான பாட்டிகள் காதில் தொங்கும் (திருநெல்வேலியில் பிரசித்தம் ) ( 5 ) 12 பெண்கள் இடுப்பில், புடவைக்கு மேலாக அணிவது ( 6 )

No comments:
Post a Comment