Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, April 08, 2012

குட்டி பாப்பாவிற்கு குறுக்கெழுத்து புதிர் ! ( Puzzle Number - 10 )


                        பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
                        எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்


இரண்டு சொல்லுக்கும் பொதுவான ஒரு சொல் எது தெரியுமா ?!


  (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும்.
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது 8 x 8   என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)

                                                
          
                             
   01 
 
   
     

 


     19
 
 

     02
    
   
 
      12
  
    
   
  
   
     
     04
 

 
   
 
    07
  
     03
 
    

  
   20
  
 
    13
  

    

 
  

    21
   
 

     14
 

    
   

 
    22
  

 


 
   
   15
 
 
   

   

 
    09
 
   11
  
   05   
     06
   
 

   
    23
 
   16
   
   

  
   17
 

  
   18
 
   
   

   
    08
  
 
    10
 


மேலிருந்து கீழ்

  1 பணிவு, பிரேதச்  சேமம்    ( 5 )
 2  சங்கீதம், உடன்படு            ( 2 )
 3  கோடு , இறைப்பணம்      ( 2 )
 4 பதப்படுத்தல், படிக்கும் நூலின் ஒரு பகுதி  ( 3 )

கீழிருந்து மேல்

5  அபிநயம், தீச்செயல்    ( 3 )
6  முதன்மை, சூரியன்       ( 2 )
7  கடிதம், காய்ந்த தென்னை, பனை இலை                       ( 2 )
8  குதிரை, இனிப்பு உணவில் ஒரு வகை                           ( 3 )
9  புதினம், கனியில் ஒரு வகை  ( சுட்ட பழம் ?)                ( 3 )
10 தாக்கு, கால் சுவடு                                                                ( 2 )
11   வரி ( l i n e ), கொம்பு                                                             ( 2 )

இடமிருந்து வலம்

   1 தபால், பயப்படல்                        ( 4 )
  6  கடல், மோதிரம்                          ( 2 )
12  மணம் செய், பிடியளவு            ( 4 )
13  இசை நிகழ்ச்சி, நீதி மன்றம்   ( 4 )
14  ஆடை, தகர்                                  ( 2 )
15 கீழே கவிழ் , மேளம்                  ( 3 )
16  சிநேகிதி, பொறு ( பொறுத்துக்கொள் )   ( 2 )
17  சிரி, ஆபரணம்                                                 ( 2 )
18 கலப்பு, உணவு பதார்த்தத்தில் ஒரு வகை  ( 3 )

வலமிருந்து இடம்

  1  தழுவு, நீர்த்தேக்கம்                                ( 2 )
19 நம்பிக்கை, வெகு கவனமாக              ( 4 )
20  கடிதம்,  பூவின் இதழ்                             ( 3 )
21  தாழ்த்து, மலை (குன்று)                       ( 2 )
22   நடந்து செல்தல், ஆடு மாடு              ( 4 )
23  ஊழ் , நெறி முறை                                 ( 2 )

                                      
                       
                         


No comments:

Post a Comment