Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, February 28, 2012

குட்டிப் பாப்பாவிற்கு குறுக்கெழுத்து புதிர் ! ( Puzzle Number - 06 )


                         பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
                        எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்
   
 (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும்.
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது 8  x  8  என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு  பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)

                 (இந்த புதிர் 21 .11 .2008  அவள் விகடனில் வெளியாகியுள்ளது )
                                
 
   யாரோ யாரோடி ?   (செயலை வைத்து அதை செய்கிறவர் யார் என்பதை             கண்டுபிடிக்க வேண்டும் )
           
       
                             
   01 
 
     11
     

 


    
 
 
   
    
    02
 

  

   
  
   
12 
     
  
 

 
   
 
   
  

 
 

  
 13 
  
 

  

    

 
  
    03

   
 


 

    
   

 

  

 
   10

 
   

 
 
   

   
   08
 

 
  04
  
     
   06
 
 
   07 
   

 

   
   
   14
  
  05
 

  

 
   
   

   

     09
 
    
 


மேலிருந்து கீழ்

1 நகைகளின் வடிவமைப்பு இவரின் கை வண்ணம்     ( 6 )
2 சமுதாய நலனுக்காக பொது சேவை செய்கிறவள் ( 6 )
3 மரவேலைகள் செய்பவர் ( 4 )
4 ஆகாய விமானத்தை செலுத்துபவர்  ( 3 )

கீழிருந்து மேல்
 
  5  கலை / வித்தை கற்று தருவார்  ( 2 )
 6  நோய்க்கு மருந்து தருபவர் ( 6 )
 7   பேருந்து / வாகனங்கள் இயக்குபவர் ( 5 )
 8  கலை / வித்தை கற்றுக்கொள்பவன்   ( 3 )
 9 வரவு செலவு கணக்கை சரிபார்ப்பவர்    ( 5 )
10  பாடம் கற்று தருவார் ( 5 )

இடமிருந்து வலம்

  5 பூஜை செய்கிறவர்    ( 5 )  
11 பெற்று வளர்த்து பேணிக்காப்பவர் ( 7 )      

வலமிருந்து இடம்    

 9  பாடல் / கவிதை இயற்றுபவர்   ( 2 )
12  வழக்காடு மன்றத்தில் தீர்ப்பு சொல்பவர்  ( 4 )
13 சட்டம், ஒழுங்கை காப்பவர்  ( 4 )
14  பாடம் கற்றுக்கொள்பவன் ( 4 )
 

                                  
.

No comments:

Post a Comment