பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.
எதையும் விளையாட்டாவே படிக்கலாம்
(அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை குறிக்கும்.
முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது 8 x 8 என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)
நல்லா "எண்ணி "ச் சொல்லணும்
(இந்த புதிர் ஜூலை 2011 "கோகுலம்" மாத இதழில் வெளியாகியுள்ளது )

01
| 09 | ||||||
02
|
13
|
04
| |||||
10
| |||||||
14
| |||||||
03
|
07
| ||||||
08
| |||||||
05
|
06
|
11
| |||||
12
|
15
|
மேலிருந்து கீழ்
1 நாயன்மார் ( 8 )
2 ஆழ்வார்கள் ( 6 )
3 கௌரவர்களின் எண்ணிக்கை ( 2 )
4 நூறு லட்சம் ( 4 )
கீழிருந்து மேல்.
5 தமிழ் வருடங்கள் ( 4 )
6 பாண்டவர்களின் எண்ணிக்கை ( 3 )
7 திக்குகள் ( 3 )
8 சித்தர்களின் எண்ணிக்கை ( 5 )
இடமிருந்து வலம்
1 ஆய கலைகள் ( 8 )
9 வேதங்கள் ( 3 )
10 சிவபார்வதி மைந்தர் ( 4 )
11 கோள்கள் ( 4 )
12 ஸ்வரங்கள் ( 2 )
வலமிருந்து இடம்
8 மார்க்கண்டேயனின் வயது ( 4 )
13 நூறாயிரம் ( 4 )
14 ராவணனின் தலை / இயேசுவின் கட்டளைகள் ( 3 )
15 ராசி வரிசையில் நட்ஷத்ரங்களின் எண்ணிக்கை ( 6 )

No comments:
Post a Comment