இந்த மாதம் 5 ந் தேதி, நான் பதிவு செய்திருந்த "கோலங்கள்" பற்றிய செய்தியைப் படித்த பார்வையாளர் ஒருவர் www.chennai.1colony.com ல் கோலங்களை பார்க்க முடியவில்லை என்று சொன்னார்.
நானும் தேடிப்பார்த்தேன். என் கண்ணிலும் தட்டுப்படவில்லை. முழுதும் தேடிப் பார்க்க எனக்கு பொறுமையில்லை.
அப்படி உங்களிலும் சிலர், தேடியும் கிடைக்காமல் பொறுமை இழந்திருக்கலாம். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது :- ARUNA S. SHANMUGAM.BLOGGER என்பதும் ஈன்னுடைய BLOG தான். அதில், Art weaven , Deepam and light effects, Flowers, 9 dot kolams என்பது போன்ற தலைப்புகளில் சில கோலங்கள் வெளியாகி உள்ளன.
அவற்றை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
No comments:
Post a Comment