புதிர் எண் : 601
கீழே உள்ள கட்டங்களுக்குள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளைப் பொருத்த வேண்டும். சரியாகப் பொருத்தினால் புதிருக்குள் உள்ள செய்தியை காணமுடியும்.
ஓரெழுத்து, மூன்றெழுத்து, ஐந்தெழுத்து, ஏழெழுத்து, ஒன்பதெழுத்து என ஒவ்வொன்றிலும் இரண்டு வார்த்தைகள் உள்ளன.
(1, 3, 5,7, 9 கட்டங்கள் என ஒவ்வொன்றிலும் இரண்டு வரிசைகள் உள்ளன). கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அந்தந்த கட்டங்களுக்குள் சரியாகப் பொருத்திவிட்டால் மேலிருந்து கீழாக வரும் 11 எழுத்து வார்த்தையை நீங்கள் யூகித்து கொள்ளமுடியும்.
அந்த வார்த்தையே இடமிருந்து வலமாக வரும் 11 எழுத்து வார்த்தையாக இருக்கும்.
1 கொ , ம்
3 கடுகு , காமாலை
5 முன் கட்டு , முடித்தலை
7 சுத்த தங்கம் . பணத்திற்காக
9 கல்லால் அடித்தான் , வீதீயில் விளையாடும்
11
புதிர் எண் : 602
1 உ , ரு
3 மயில் , மனம்
5 மறையாமல் , மறக்காது
7 யாருக்குமில்லை . கண்ணிமைகளில்
9 இதுவும் நீடிக்காது , இவ்விரண்டு கைகள்
11
புதிர் எண் : 603
1 நி , ம்
3 வயல் , வாதாடு
5 சின்னமாம் , சிரசினில்
7 வெட்கம் இல்லை . வல்லவர்கள்
9 ஏனிந்த அவசரம் , பொய்யான மிரட்டல்
11
புதிர் எண் : 604
1 பா , டு
3 கட்டு , கோ மாதா
5 பட்டமாம் , புட்டு மாவு
7 போற்றப்படும் . அந் நாட்களில்
9 சுழன்று ஆடியதால் , அரிதான பாடலாகும்
11
புதிர் எண் : 605
1 இ , ம்
3 மகுடி , ஆரம்
5 ஆகட்டும் , ஆடி மாதம்
7 பட்ட பகலில் . அடிதடி சண்டை
9 நமக்குப் பின்னால் , தரமில்லாத ஒன்று
11
புதிர் எண் : 606
1 அ , ம்
3 காதில் , காதால்
5 உத்தமன் , உச்சமாம்
7 ஏன் தயக்கம் . பொன்னந்தி மாலை
9 உனக்கு மேல் உள்ள , ஆட்டம் சகிக்கலே
11
புதிர் எண் : 607
1 நூ , ம்
3 சுமார் , மாறாது
5 அரண்மனை , கழுகுகள்
7 தூக்கக்கூடாது . இனி தடுக்காதே
9 எரிந்த வைக்கோலின் , இன்றும் வாழ்கின்ற
11
புதிர் எண் : 608
1 பூ , ர்
3 அதீத , மக்கு
5 தடைகளாம் , முற்காலம்
7 இந்தக் காலம் . பித்தளை குடம்
9 சதியை முறியடித்து , சிறிய குப்பத்தில்
11
புதிர் எண் : 609
1 கா , து
3 தகாத , மதம்
5 கடற்கரை , மணல் வீடு
7 கைக்கு எட்டாது . தினந்தோறுமாம்
9 அனைவருமே வரலாம் , என்னதான் வேண்டும்
11
புதிர் எண் : 610
1 கா , ம்
3 அலையே , சுடும்
5 சிரித்தான் , இன்றாவது
7 நம் முன்னோரின் . பகல் தூக்கம்
9 எனக்குக் கிடைத்த , சுகாதார நிலையமாம்
11
புதிர் எண் : 611
1 உ , டு
3 ஆகேன் , மடம்
5 பழகுவது , காலில் விழ
7 ரொம்ப நல்லது . மின்னக் கூடிய
9 வலியில் துடித்தான் ,நமது குல விளக்கு
11
புதிர் எண் : 612
1 ஊ , ம்
3 அருவி , அதோடு
5 பரவியது , பணிந்தது
7 குத்தாட்டமாம் . சென்ற வருடம்
9 பானையை உருட்டினான் , சின்ன குடுமி போட்டு
11
புதிர் எண் : 613
1 க , ம்
3 அவல் , ஆயுத
5 மூன்றை எடு , கடலை விட
7 வந்த எனக்கு . உனது மகளின்
9 கலையாத மேகங்கள் , சின்ன பல்லி ஒன்று
11
புதிர் எண் : 614
1 ஆ , ண
3 மஹால் , மண்டு
5 அப்பளம் , உன் ஆசியே
7 என்னாசைக்காக . இன்னல் வராது
9 ஜெயித்த சிறுமிக்கு , இன்று ஓயாத சண்டை
11
புதிர் எண் : 615
1 இ , ம்
3 பாயும் , மனித
5 நாடு போற்ற , நாகரிகம்
7 போட்ட கணக்கு . மாலைத் தென்றல்
9 அதிகம் கற்றதால் , இதற்குப் பிறகும்
11
புதிர் எண் : 616
1 ரொ , ன்
3 அம்பு , போதாது
5 முற்பகல் , முறம் போல்
7 இம் மாதத்தின் . இச் சவுக்கடி
9 உனக்கும் தெரிந்த , கண்ணீரைத் துடைத்து
11
புதிர் எண் : 617
1 அ , வே
3 தலம் , நத்தை
5 பக்தியாம் , முன் நின்று
7 தெரு நாய்களின் . குட்டக்குட்ட
9 உன் முக்கால் பங்கு , வானத்தை காட்டினான்
11
புதிர் எண் : 618
1 சி , ம்
3 அருமை , அன்று
5 தன்னலம் , பல்லவர்
7 விலகா மர்மம் . இந்த அக்கறை
9 நமது குருகுலமாம் , வேண்டாத புகழாரம்
11
புதிர் எண் : 619
1 ச , ம்
3 ஆமாம் , பித்து
5 மறதியாம் , மறியலாம்
7 உன்னாசியினால் . உன் தயவினால்
9 அழகான மேம்பாலம் , கைக்கு எட்டவில்லை
11
புதிர் எண் : 620
1 வ , க
3 தகுதி , மணம்
5 எனக்கும் , செந்தாமரை
7 என் அத்தைக்கு . மா பாதக செயல்
9 கூழுக்கும் ஆசையாம் , உனது உரிமையாகாது
11
புதிர் எண் : 621
1 உ , ன்
3 ஆனேன் , மன்னா
5 தன்னை விட , முட்டியது
7 பழைய பாடலில் . வண்டி நிற்காது
9 இன்று நினைத்தாலும் , பட்டாணி சுண்டலாம்
11
புதிர் எண் : 622
1 ஆ , ம்
3 சுடும் , வாதாடு
5 உய்யுமாறு , மறு மணம்
7 ஏன் உழைக்காது .முந்தானையிலேயே
9 நன்றாக நடித்தான் , சின்ன குயில் பாடும்
11
புதிர் எண் : 623
1 ந , லை
3 பல்லி , மல்லி
5 பல்லவன் , உறுதியான
7 சொன்னவனுக்கு . வந்தவர்கள்
9 என்னுயிர் போன்றது , தனது படுக்கையறை
11
புதிர் எண் : 624
1 பை , ன்
3 தவம் , புத்தி
5 கத்தியால் , முத்தலான
7 வண்ணத்தினில் .உன் தயவினால்
9 யாருக்கும் தெரியாது , நல்ல இடி மின்னல்
11
புதிர் எண் : 625
1 சே , ள்
3 காகம் , காதால்
5 முன் கையில் , படர விடு
7 செந்தமிழாகும் . சிறிய நகரம்
9 மிகவும் தகுதியான , உங்களில் ஒருவர்
11
No comments:
Post a Comment