Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, July 26, 2026

ஒரு வார்த்தைக்குள் இரண்டு வார்த் தைகள் புதிருக்கான விடைகள்( 01- 20)

 ஒரு வார்த்தைக்குள் இரண்டு வார்த் தைகள்  புதிருக்கான விடைகள். ஒவ்வொரு புதிரிலும் உள்ள கோடிட்ட இடங்களில் விடையைப் பொருத்திப் பாருங்கள். உங்கள் விடையோடு ஒத்துப் போகிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். 


விடை -  01 :  சாதாரணம்  - சாதா ரணம் 
            
விடை -  02 : சமரசம் - சம ரசம்

விடை  - 03 :   நகைச்சுவை  -  நகைச்சு  வை 

விடை - 04  : கத்திச் சண்டை  -  கத்திச்சண்டை

விடை - 05 : தங்க  வீடு  - தங்கவீடு 

விடை-06: பிள்ளை யாருக்கு -   பிள்ளையாருக்கு
விடை -07  :  அந்த மான்   - அந்தமான் 
விடை - 8 :  சிறு மை   -  சிறுமை
விடை - 9 : பெருங் காயம்  -  பெருங்காயம்
விடை - 10 : அவரைக்காய்  -  அவரைக் காய்

 விடை -11 :  அம் மாப்பிள்ளை - அம்மாப் பிள்ளை

விடை 12  : அத் தை மகளை   - அத்தைமகளை
விடை 13 : சரியாதப்பா - சரியா தப்பா 
விடை 14 :  எண்ணிக்கை  -  எண்ணிக் கை
விடை 15 : போதாது பொருள்  - போ தாது பொருள்

விடை 16 : மந்திரம்  - மந்தி ரம்

விடை 17  : வா ராது போகலாம் - வாராது போகலாம்

விடை  18   லக்னோ  - லக் னோ

விடை 19  : கல்லாவில் - கல்லா வில்

விடை 20 :  கோமாஸ்டேஜில்   - கோமா  ஸ்டேஜில் 

No comments:

Post a Comment