கீழே உள்ள கட்டங்களுக்குள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளைப் பொருத்த வேண்டும். சரியாகப் பொருத்தினால் புதிருக்குள் உள்ள செய்தியை காணமுடியும்.
ஓரெழுத்து, மூன்றெழுத்து, ஐந்தெழுத்து, ஏழெழுத்து, ஒன்பதெழுத்து என ஒவ்வொன்றிலும் இரண்டு வார்த்தைகள் உள்ளன.
(1, 3, 5,7, 9 கட்டங்கள் என ஒவ்வொன்றிலும் இரண்டு வரிசைகள் உள்ளன). கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அந்தந்த கட்டங்களுக்குள் சரியாகப் பொருத்திவிட்டால் மேலிருந்து கீழாக வரும் 11 எழுத்து வார்த்தையை நீங்கள் யூகித்து கொள்ளமுடியும்.
அந்த வார்த்தையே இடமிருந்து வலமாக வரும் 11 எழுத்து வார்த்தையாக இருக்கும்.
புதிர் எண் : 425
1 தி , ம்
3 காலால் , கருவி
5 ஆண் மகவு , அண்ணனின்
7 விழிக்காமலேயே . விடுதலைக்காக
9 அழகான மீன்களாம் , அணியாமலேயே போனான்
11
புதிர் எண் : 424
1 அ , ம்
3 இகழ் , இன்று
5 சிறு லட்டு , என்னை விடு
7 உனது தங்கையா . என்ன உலகமோ
9 சொன்னதையே சொல்லாதே , கணக்குந் தராமல்
11
புதிர் எண் : 423
1 மூ , ன்
3 தானாக , தாக்கு
5 அப்போதும் , அழகுதான்
7 இந்த உடையில் . இனி தடுக்காதே
9 இந்த தோட்டத்தில் , இங்கு கிடைக்குமாம்
11
புதிர் எண் : 422
1 க , ம்
3 தயார் , தண்டை
5 மேற்கொண்டு , கட்சிக்கு
7 அந் நாட்களில் . மக்கள் மீதான
9 நல்ல ஆளாகப் பார் , நல்வழி காட்டினான்
11
புதிர் எண் : 421
1 உ , ம்
3 அடாது , அத்தி
5 பக்தியால் , பரண் மேல்
7 பகைமை உள்ளது . பத்திரமாகவே
9 எந்த சவாலானாலும் , எந்நாளும் மழைதான்
11
புதிர் எண் : 420
1 யா , ம்
3 மாறாத , மனைவி
5 பணியிலேயே , பறிமுதல்
7 புத்தகப்புழு . சின்னவரிடம்
9 கழுதை கனைக்கிறது , யாருக்கும் இல்லாத
11
புதிர் எண் : 419
1 இ , டு
3 ஆந்தை , ஆவீர்
5 பத்து மாத , பந்தியில்
7 பணிய மறுத்து . பத்திய உணவு
9 நன்றாக நடித்தான் , நமக்கு நால்வரின்
11
புதிர் எண் : 418
1 சி , கை
3 பவனி , பங்கு
5 களைகளால் , கவனியாது
7 பித்தன் போலவே . தலையில்லாமல்
9 எனது கையிலடித்து , இந்த மாத வாடகையா
11
புதிர் எண் : 417
1 தெ , ம்
3 மகுடி , மய்ய
5 உருவமாக , உனக்கும்
7 நம்மூர்களில் . நமது மேம்பாடு
9 கத்தியை தீட்டினான் , சின்ன வகுப்பறையே
11
புதிர் எண் : 416
1 கு , ம்
3 கமுகு , கழல்
5 அருவமாய் , அறிந்தது
7 வெண்ணெய் வாங்கு . மரியாதையினால்
9 உனது தாயுள்ளமாம் , பன்னீர் தெளித்தான்
11
புதிர் எண் : 415
1 இ , ம்
3 வில்லி , விஷம்
5 வந்தோரின் , வல்லவன்
7 ஒரு தத்துவம் . தென்னந் தோப்பு
9 நமது ஆசனத்தின் , நன்கு குதித்தோடும்
11
புதிர் எண் : 414
1 ம , ய்
3 ஆகாது , ஆளான
5 பூக்களாய் , பூந்தேனில்
7 குத்து விளக்கு . குறையை மறந்து
9 சின்ன மணல் வீடாம் , என்ன தாயே சொன்னாய்
11
புதிர் எண் : 413
1 ஓ , கோ
3 கொக்கு , கொடிய
5 தகப்பன் , தச்சு வேலை
7 மின்னஞ்சலில் . நேரடி போருக்கு
9 சிறு பள்ளிக்கூடம் , சொன்ன பொய் ஒன்றால்
11
புதிர் எண் : 412
1 போ , ரு
3 மதில் , மலிவு
5 சுடுசாதம் , பல் வேறான
7 திண்ணை பேச்சாம் . திருந்தாத ஊர்
9 கொடிய கந்தகமாம் , கொண்டாடும் மக்கள்
11
புதிர் எண் : 411
1 ஊ , டு
3 மட்டை , மஞ்சு
5 மிச்சமீதி , மிக சூடாக
7 காலடிச் சுவடு . பந்தலுக்குள்
9 எல்லோருக்குமுண்டு , பன்னீர் பூக்களாம்
11
புதிர் எண் : 410
1 போ , ம்
3 பகல் , பதுமை
5 அம்மாவின் , வளைக்கும்
7 உன்னளவுக்கு . ரொம்ப இகழாதே
9 இரவு வந்து விடும் , தெரியாது விழித்தான்
11
புதிர் எண் : 409
1 க , ம்
3 மடம் , மகுடி
5 முளைக்கிற , விரல்கள்
7 அறுக்காமலேயே . பொன்னடிகளில்
9 தங்கையை அடித்தான் , சின்ன குற்றம் தான்
11
புதிர் எண் : 408
1 எ , டி
3 தட்டு , தங்கை
5 தாக்க விடு , தாக்குகிற
7 சிறுவன் போனால் . சிறிய வீடுகள்
9 தரகு கேட்கின்றானா , தனியாக மாறுவேசம்
11
புதிர் எண் : 407
1 க , ல்
3 அமர் , அண்மை
5 அணையாமல் , மண்ணுக்கு
7 தீட்டக்கூடிய . பால் திரிந்தது
9 தண்ணீர் தெளித்தாள் , குதிருக்குள் இல்லை
11
புதிர் எண் : 406
1 ஒ , மி
3 ஆசான் , வரும்
5 நல்முத்து , நனையாமல்
7 அது வலைகளில் . அடிதடிக்கான
9 ஊருக்கு வேண்டியதை , ஊற்றாமல் போகிறான்
11
புதிர் எண் : 405
1 கு , ம்
3 மடல் , மரம்
5 அரங்கம் , அதட்டல்
7 வைரத் தோடுகள் . மிக தகுதியான
9 ஊருக்கு வல்லவன் , ஊதாரி தம்பியை கேள்
11
புதிர் எண் : 404
1 மு , ம்
3 கத்து , கனல்
5 கடன்காரி , தந்து விடு
7 குத்தூசி போன்ற . குடிக்க வந்த
9 இத்தனைக்கும் மேல் , இந்த குப்பை கூளம்
11
புதிர் எண் : 403
1 ம , பு
3 அப்பா , அனல்
5 முந்தாமல் , மூச்சு விடு
7 குதர்க்கமான . உன் அத்தைக்கு
9 உனக்கு மன்னிப்பு , உனக்கு குல்லா போட
11
புதிர் எண் : 402
1 எ , து
3 குன்று , குமிழ்
5 அரிய வகை , அன்ன நடை
7 கன்னி ஒருத்தி . கன்னியாகுமரி
9 நம்பியே நின்றதால் , நமது குருநாதரின்
11
புதிர் எண் : 401
1 அ , ள்
3 பகல் , பழுது
5 வறண்டது , வந்து விடு
7 உன் முகத்திரை . உன் பசிக்கான
9 சிரிக்காத சிறுவன் , சின்ன சேவல் வரும்
11
No comments:
Post a Comment