கீழே உள்ள கட்டங்களுக்குள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளைப் பொருத்த வேண்டும். சரியாகப் பொருத்தினால் புதிருக்குள் உள்ள செய்தியை காணமுடியும்.
ஓரெழுத்து, மூன்றெழுத்து, ஐந்தெழுத்து, ஏழெழுத்து, ஒன்பதெழுத்து என ஒவ்வொன்றிலும் இரண்டு வார்த்தைகள் உள்ளன.
(1, 3, 5,7, 9 கட்டங்கள் என ஒவ்வொன்றிலும் இரண்டு வரிசைகள் உள்ளன). கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அந்தந்த கட்டங்களுக்குள் சரியாகப் பொருத்திவிட்டால் மேலிருந்து கீழாக வரும் 11 எழுத்து வார்த்தையை நீங்கள் யூகித்து கொள்ளமுடியும்.
அந்த வார்த்தையே இடமிருந்து வலமாக வரும் 11 எழுத்து வார்த்தையாக இருக்கும்.
புதிர் எண் : 400
1 வே , ரு
3 காதில் , காதால்
5 வருந்தாதே , சுடு சாதம்
7 நல்ல பேச்சாளி . நல்ல தக்காளி
9 உனக்கு மேல் உள்ள , எனக்கும் வேண்டாம்
11
புதிர் எண் : 399
1 கொ , ள்
3 சுகம் , சுடும்
5 பறித்தான் , பலகைகள்
7 பொல்லாதவனின் . பொரித்து வைத்த
9 குகையில் சிங்கமாம் , குட்டி பந்தாடினான்
11
புதிர் எண் : 398
1 இ , ம்
3 அதுவா , அ ந்தி
5 முத்தமிடு , முற்போக்கு
7 வரம்பே இல்லை . வந்தவர்கள்
9 உன்னை பற்றித்தான் , உனது குரல் வளம்
11
1 வா , ன்
3 அமீனா , தனிமை
5 பகல் நேர , பரண் மேல்
7 நீரருவிகளில் . நீரில் உள்ளது
9 சபலத்தில் பேசாதே , சரியான தண்டனையே
11
புதிர் எண் : 396
1 ம , ரு
3 பானம் , பாதியே
5 கட்டாமல் , கருக்கல்
7 குமர கோட்டம் . குத்தாட்டமாம்
9 உன்னோட கணிப்பில் , எனது குட்டி தம்பி
11
1 கை , ன்
3 காதால் , காலம்
5 முனகாதிரு , முன் ஜாமீன்
7 குள்ள ராஜாவின் . குத்தூசி போன்ற
9 எனது குருநாதரின் , என் காத்தாடி எங்கே
11
புதிர் எண் : 394
1 மு , டு
3 கவிதை , கடின
5 கனியாகும் , கட்டுடல்
7 சில நாட்களில் . சிவந்து போனது
9 மன்னனின் வெற்றியே , மன்னன் விரைந்தான்
11
புதிர் எண் : 393
1 கி , ள்
3 தகடு , தராசு
5 பதும நிதி , படர்கிற
7 படியளக்கும் . பதறா உள்ளம்
9 நமக்கு தண்டனையா , நாம் ஓடியாடலாமாம்
11
புதிர் எண் : 392
1 இ , ன்
3 பதாகை , பரல்
5 இரவு நேர , இதழை வாசி
7 உனது மகளின் . மொத்தமும் போய்
9 புத்தர் கணித்தார் , புரியா எழுத்தினால்
11
புதிர் எண் : 391
1 மி , ல்
3 மகவு , மழலை
5 வாது சூதால் , பணமின்றி
7 பண்டக சாலையா . பண்ணின தானம்
9 மாடி மேலே மாடி கட்டி , மாமிக்குமோர் பங்கு
11
புதிர் எண் : 390
1 தே , ட
3 சட்ட , சர்வ
5 முன் பணம் , பறந்தது
7 தெற்கு தெருவில் . விண்ணப்பமாக
9 மனதுள் களித்தான் , ஓ குடுகுடுப்பாண்டி
11
புதிர்எண் : 389
1 ப , று
3 அன்பு , அணில்
5 பல நல்ல , பந்தலில்
7 என்ன கணக்கோ . எய்தல் போதும்
9 நீர்க்குமிழி போலவே , மேற்கில் மின்னியது
11
புதிர் எண் : 388
1 இ , ல்
3 காகம் , கன்னி
5 பழங்கள் , காற்றுக்கு
7 செயலை பொறுத்து . மிகப் பொல்லாத
9 நம்ம காங்கேய காளை , இனி எல்லோருக்கும்
11
புதிர் எண் : 387
1 மா , சு
3 பச்சை , பார்வை
5 மக்களின் , மதியாமல்
7 அதிக கிழிசல் . ஒரு குழிக்குள்
9 சடுகுடு போட்டியில் , பொழுதைப் போக்கிடவே
11
புதிர் எண் : 386
1 வா , ம்
3 ஆகும் , ஆழ்க
5 முன் வாசல் , முளைக்கும்
7 பிறரை தாக்காது . பிற்பாதிகளில்
9 சித்தப்பா வந்தார் , சின்ன உரல் ஒன்று
11
புதிர் எண் : 385
1 ம , டு
3 தவில் , தண்டு
5 பேர் பெற்ற , பேதையை போல்
7 கண்ணசைந்தது . வீண் தண்டமாம்
9 நடனம் ஆடியபோது , நமக்கு பொன் தேவையா
11
புதிர் எண் : 384
1 ச , ம்
3 மதுவே , மண்டு
5 இது போதும் , தட்டாமல்
7 பட்டாம் பூச்சி . படி அளக்கிற
9 ஒரு புன்னகையினால் , சின்ன வாத்து முட்டை
11
புதிர் எண் : 383
1 தோ , ள்
3 அகல் , அழிவு
5 செத்தையாக , செய்ய விடு
7 பக்தர்க்கான . பக்தி கதைகள்
9 மரத்தினடியிலேயே , மறுத்து சொல்கிறான்
11
புதிர் எண் : 382
1 எ , ம்
3 கருவி , கள்ள
5 தற்காலம் , தருவதால்
7 பணிவாய் பேசிய . பந்தயத்தில்
9 வழக்கு எல்லாமுமே , சிறு வெண்ணெய் தந்து
11
புதிர் எண் : 381
1 பொ , லா
3 மாட்டு , மா நிற
5 பாட்டனார் , பாட்டு பாடு
7 துணி துவைத்தான் . சில நாட்களில்
9 உனக்கு வருகின்ற , உனக்குத் தேவையான
11
புதிர் எண் : 380
1 இ , ம்
3 அயல் , அறம்
5 குச்சியால் , குறிப்பாக
7 காவடி கரகம் . கணிப்புகளில்
9 உன் அதிரடி வருகை , உனக்கு தேவையானால்
11
புதிர் எண் : 379
1 மு , து
3 காதல் , போதும்
5 வருந்திய , வரகு தோசை
7 சிறு நரிகளின் . சித்தத்திலும்
9 கொஞ்சம் உண்மை பேசு , கொடுப்பதோடல்லாது
11
புதிர் எண் : 378
1 மு , மி
3 மதுரை , மசாலா
5 தலை ஆட்டு , தங்கி விடு
7 குத்தல் பேச்சு . குற்றம் கண்டு
9 வலியில் துடித்தான் , வரவிற்கும் நன்றி
11
புதிர் எண் : 377
1 ம , க
3 மார்பு , மாற்று
5 கற்றவன் , கருமமாக
7 சின்ன அரும்பு . சிறிது வருமாம்
9 தகன ஊர்வலமாம் , தண்ணீருள் மூழ்கிய
11
புதிர் எண் : 376
1 கா , யே
3 அமர் , தலைவி
5 அண்ணனின் , போட்டியால்
7 அவன் கீழுதடு , உன் கண்களால்
9 சரியான பதத்தில் , சத்தியமென்கின்ற
11
No comments:
Post a Comment