Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, June 17, 2024

கட்டங்களுக்குள் வார்த்தைகளை பொருத்து (70 - 41)

புதிர் எண் : 70

கீழே  உள்ள கட்டங்களுக்குள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளைப் பொருத்த வேண்டும்.  சரியாகப் பொருத்தினால் புதிருக்குள் உள்ள செய்தியை காணமுடியும்.

ஓரெழுத்து, மூன்றெழுத்து, ஐந்தெழுத்து, ஏழெழுத்து, ஒன்பதெழுத்து   என ஒவ்வொன்றிலும் இரண்டு வார்த்தைகள் உள்ளன. 

(1, 3, 5,7, 9  கட்டங்கள் என ஒவ்வொன்றிலும் இரண்டு வரிசைகள் உள்ளன). கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அந்தந்த கட்டங்களுக்குள் சரியாகப் பொருத்திவிட்டால் மேலிருந்து கீழாக வரும் 11 எழுத்து வார்த்தையை நீங்கள் யூகித்து கொள்ளமுடியும். 

   அந்த வார்த்தையே இடமிருந்து வலமாக வரும் 11 எழுத்து வார்த்தையாக இருக்கும்.

  




























































1 போ  , மா          

3 ஆடும் ,  பதுமை     

5 அரண்மணை .  மனைமாட்சி 

7 தணிய வேண்டும்  .  தமிழ் இன்னிசை 

9 எல்லோரும் பார்க்க ,  ஏற்பவன் ஏழையாம் 

11

புதிர் எண் : 69

  




























































1 அ , பு         

3 இன்மை ,  மேளம்    

5 இவை அல்ல  . குருவிகள்

7 அற்புதங்கள்  . கடகடவென்று 

9 சில அடியார்களும்  , மிகவும் முக்கியம் 

11

 புதிர் எண் : 68

  




























































1 ஆ  , வை          

3 அசைவு ,  அள்ளி    

5 அருகருகே  . சிறு குன்று 

7 சலவைக்கு போடு  .  சொற்களை வீசாதே 

9 உங்களோடு பேசலாமா   ,  குவிந்த கரங்கள் 

11

புதிர் எண் : 67

  




























































1 ஆ  , து          

3 அறம் ,  இசையே   

5 பாலன்னம்  .  சொல் அம்பு 

7 இன்றுபோய் நாளை  .  வெற்றிலை பாக்கு 

9 உங்களில் ஒருவர்  ,  செங்கல் கட்டிடம் 

11

புதிர் எண் : 66

  




























































1 ந  , க        

3 காயாக , மல்லி   

5 வல்லவன்  .  வேம்பானது 

7 அற்பப்பதர்  .  கேட்டதை சொல்க 

9 தன்  அன்னை முன்பாக  , மைந்தனையே கொன்றான் 

11

புதிர் எண் : 65

  




























































1 நா , ம்         

3 பகுதி , விளைவு 

5 அரியதொரு  .  தனியாகவே 

7 அந்த நாட்கள்  . மருந்தே போதும் 

9  உதவியை மறக்காதே , பெரிய பள்ளத்தில் 

11

புதிர் எண் : 64

  




























































1 நா , லை         

3 வளைவு  , நவம்    

5 மக்களின் . பெரியவர் 

7 நல்ல நாட்கள்  . சொப்பன வாழ்வு 

9 வீட்டுக்காரருக்கு  , சில பள்ளுப்பாடல் 

11

புதிர் எண் : 63

  




























































1 ந  , சு          

3 அபேஸ்  , குலம்    

5 மழலை மொழி .  தானம் செய் 

7 பூம்பல்லக்கு  . மிகுந்த வேதனை 

9  உண்மையை சொல்லிவிடு ,  தங்கி இருக்கையில் 

11

புதிர் எண் : 62

  




























































1 ஆ , ம்         

3 வடம், வாரம்    

5 பிடிவாதம் .  பேயாட்டம் 

7 அருட்பாக்கள்  . சிற்றரசனாக 

9  ஊருக்குப்போகிறான்  , தெளிவான ஆற்றுநீர் 

11

புதிர் எண் : 61

  




























































1 ஆ , ம்         

3 அடம்  , தனம்    

5 பறந்தன . புரட்டாசி 

7 விருந்தாளிகள் .  பெருந்தனவான்  

9 பன்னீர் த்ராட்சையா ,  கேட்பாருக்கு பதில்  

11

புதிர் எண் : 60

  




























































1 வ  , வை          

3 சுவையே  ,  சூரன்    

5 இல்லறம் .  கனவுகள் 

7 தண்ட செலவாக . பள்ளிக்கூடம் 

9 ஒரு பங்கு தந்தான் ,  மிக உள்ளே சென்றான் 

11

புதிர் எண் : 59

  




























































1 வ , க          

3 குடுவை ,  பேரன்   

5 கும்மியடி  . பேராவலில் 

7 அது பனங்காடு  .  காய்கறி பழம் 

9 காத்திருந்தவனின் ,  யாருடைய தாய்தந்தை 

11

புதிர் எண் : 58

  




























































1 நா  , று          

3 அன்பு ,  சேவல்  

5 அட்டவணை .  களிநடம்  

7 அன்பகத்தில்  . பார்வைக்குமாக 

9 இருக்குமிடத்தில்  , தனியாளாக செய்தான் 

11

புதிர் எண் : 57

  




























































1 உ  , டு          

3 அநாதை , வயிறு  

5 பந்துபோல் .  பிறரிடம் 

7 சிறு எலுமிச்சை  . சொப்பன வாழ்வு 

9  வந்தது லாபந்தான்  ,  துரும்பும் உதவும் 

11

புதிர் எண் : 56

  




























































1 உ , லை          

3 கல்வி  , பண்பு  

5 ஓர் இடம்  .  வெண்மையான  

7 ஒரு பவுன் விலை  . பல்லக்கிலேறி 

9 அன்றைக்கு சொன்னது  , இரவு விழித்திராதே 

11

புதிர் எண் : 55

  




























































1 ஊ , ம்         

3 ஆணும் , மருகி     

5 தமிழனின் .  நீண்டநாள் 

7 தீது நன்று பாரா . புதிய வாகனம்  

9 மிகவும் துன்புற்ற , நிற்கிற ஒட்டகம் 

11 

புதிர் எண் : 54

  




























































1 ஆ  , ம்         

3 தசம்  ,  வாரம்     

5 இதிகாசம் . கரும்பாலை 

7 அரிய பலா வகை  . மிரட்டலுக்கு 

9 பாட்டி பாட்டன் கால   , ஆழ்ந்த மேலோட்டம் 

11

புதிர் எண் : 53

  




























































1 வ , ளே          

3 அகம் ,  உரல் 

5 அடர்ந்த ,  இளவேனில் 

7 பல்லாண்டு கால  . நற்பழக்கம் 

9 சிறு கூண்டுக்குள்ளே   , வாழைமர தோரணமாம் 

11

புதிர் எண் : 52

  




























































1 க  , ம்           

3 வனம் , வடம்    

5 மலையாளம்  . பேரன்பால்   

7 அங்கே வாங்காதே . ஆம்பல் மலர் 

9 அடுத்த கட்டமாம் , இருவாரங்களாகும் 

புதிர் எண் : 51

  




























































1 ஆ , று          

3 மாதம் , மாடம்    

5 காலை உணவு . வானம்பாடி  

7 காகிதபட்டம்  . நம்பவைத்தான்  

9 செந்தமிழ் சொற்கள்  , துஷ்ட அரக்கனாக  

11

புதிர் எண் : 50

  




























































1 கோ , ம்         

3 உரம்  , வாடாது     

5 தன்னுடைய . பலகாரம் 

7 சப்தஸ்வரம்  . நல்லகோட்பாடு  

9 எங்கள் மருமகள் , நல்ல நடிப்புதான் 

11

புதிர் எண் : 49

  




























































1 மு  , ம்         

3 கடுகு  , குன்று    

5 முரண்பாடு  . சிவனேயாம்  

7 இல்லறத்தின் . நான்கு வேதமும் 

9 கையில் பணம் இல்லை   , நண்பனே எதிரியாம் 

11

புதிர் எண் : 48

  




























































1 வ , ம்         

3 காதணி , தேரடி    

5 தணிந்தது  . துணிவே துணை 

7 அன்புசகோதரி  . கற்கண்டுபோல் 

9 அன்பான வணக்கம்  , படாதபாடு பட்டோம் 

11

புதிர் எண் : 47

  




























































1 வி  , தை         

3 ஆத்மா ,  ஆட்சி  

5 அன்பற்ற  . ஓட்டுவீடு  

7 உண்ணாவிரதம்  . விருந்தாட்கள் 

9 அழகான பட்டணம் , பல்லாண்டு கடந்த 

11

புதிர் எண் : 46

  




























































1 க , கு          

3 ஆழம் , தவில்     

5 அநாதையாக   . என் அன்னை 

7 கனவாய் போச்சு . தங்கைக்காகவே 

9 திறமைக்கு மரியாதை  , மிகுந்த பொருளுடைய 

11

புதிர் எண் : 45

  




























































1 ஞா , ன்          

3 காதால் , வாயில்    

5 களிறுகள்  . மாரிஷிகள்  

7 குட்டி குரங்கு  . நல்ல எண்ணம் 

9  சிறந்த லேகியமாம்   ,  வருகையின் சிறப்பு 

11

 புதிர் எண் : 44

  




























































1 பெ, ள்         

3 தவம் ,  தொண்டு 

5 கருநாகம் . கால்தடம் 

7 பூப்பந்தலில் . செயலிலுள்ளது  

9 பழம் பறித்தவன் , விபரீதம் வேண்டாம் 

11

புதிர் எண் : 43

  




























































1 ஆ , தே          

3 பாழான , பூட்டு 

5 வண்டுகள்  . செவ்வானம் 

7 கமகம வாசனை  . மரபலகைகள் 

9 ஊருக்கு போகின்றோம்  , நேற்றுவந்த புயல் 

11

புதிர் எண் : 42

  




























































1 அ , து           

3 அத்தை  , சுவடு 

5 தவழுமாம் . மன்னவன் 

7 தமிழ் எழுத்து . வருக வருகவே 

9 உ ருக்காலை அருகில்   , நின்றவன் ஓடினான் 

11

புதிர் எண் : 41

  




























































1 தீ , று        

3 அன்பு   , புரவி   

5 அருவியோசை  . மிக நல்ல 

7 நல்லதே செய்க . தெருச்சாக்கடை 

9 பட்டப்படிப்பில்  , பாரம்பரியத்தில் 

11

No comments:

Post a Comment