Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, April 05, 2024

கட்டங்களுக்குள் வார்த்தைகளை பொருத்து (31- 40)

புதிர் எண் : 31

கீழே  உள்ள கட்டங்களுக்குள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளைப் பொருத்த வேண்டும்.  சரியாகப் பொருத்தினால் புதிருக்குள் உள்ள செய்தியை காணமுடியும்.

ஓரெழுத்து, மூன்றெழுத்து, ஐந்தெழுத்து, ஏழெழுத்து, ஒன்பதெழுத்து   என ஒவ்வொன்றிலும் இரண்டு வார்த்தைகள் உள்ளன. 

(1, 3, 5,7, 9  கட்டங்கள் என ஒவ்வொன்றிலும் இரண்டு வரிசைகள் உள்ளன). கீழே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை அந்தந்த கட்டங்களுக்குள் சரியாகப் பொருத்திவிட்டால் மேலிருந்து கீழாக வரும் 11 எழுத்து வார்த்தையை நீங்கள் யூகித்து கொள்ளமுடியும். 

   அந்த வார்த்தையே இடமிருந்து வலமாக வரும் 11 எழுத்து வார்த்தையாக இருக்கும்.

  




























































1 ப, ம்    

3 ஆமாம் , ஆலம் 

5 உள்ளவரை  . நீந்துகிற  

7 மக்கள் குரல் . தத்தளிக்கிற 

9 காய்கறி வெந்ததும்  , நன்மையே பெறுவாயாக 

11 

புதிர் எண் : 32

  




























































1 தொ , ம்    

3 இனம்  , வாடும் 

5 நீராம்பல்   . நீலவானம் 

7 பகல் தூக்கம்  . சாம்பல் நிறம் 

9 கோவிலில் திருமணம் , மிகவும் ரகசியம் 

11 

புதிர் எண் : 33

  




























































1 போ  ,கு     

3 வாக்கு , வாடாது  

5 அண்ணனின் . சந்தேகம் 

7 விடாக்கண்டன்   . விழித்ததனால் 

9 திருவிழாக்கூட்டம்  , பார்க்கப்பார்க்க 

11 

புதிர் எண் : 34

  




























































1  உ, லே      

3 எளிது  , மலர் 

5  எங்களின்  . சக்கரம் 

7 அவனும் நானும் . முழங்கைகளால் 

9 பார்த்தது போதாதாம்  , மழையில்  நனைந்தேன் 

11 

புதிர் எண் : 35

  




























































1 ஆ , டோ        

3 ஆண்டு  , அசைவு   

5 கல் உப்பு . நாளை இரவு 

7 மூன்றில் ஒன்று   . வருடம் தோறும் 

9 மிகுந்த லாபமாகும் , நல் அன்னமிட்ட கை 

11

புதிர் எண் : 36

  




























































1  வெ  , தே         

3 அலாதி ,  குயில் 

5 கடல் அலை  . குழலினிது 

7 ஓடிச்சென்றன  . பணிதல் நன்று 

9 அவனாலேயே முடியும்   , மிக தூய வெள்ளைநிற  

11

புதிர் எண் : 37

  




























































1  கு , து         

3 உதடு  ,  கொடையா 

5 மண்வெட்டி . வருந்தாதே 

7 அரசகட்டளை   . வெண்மயில்கள் 

9 அவனாலேயே முடியும்   , கல் உரலுக்குள்ளே 

11

புதிர் எண் : 38

  




























































1 பூ  , ர்         

3 இலவு , இசைவு   

5 மறுமணம் . மாணாக்கர் 

7 ஊருக்குச்செல் . தனித்தனியாக 

9 பெரிய மந்திரவாதி  , மாயாஜால உலகமாம் 

11

புதிர் எண் : 39

  




























































1 வி , ரு         

3 அதிதி , குடில்    

5 அழுத்தம் . பேராயுதம் 

7  ஊட்டம் தரும், கண்விழித்திரை 

9 மிக மிக விரைவாகவே  , தினமும் வருபவன் 

11

40 -  கனவுகளின் ஊர்வலம் 

   



  


 
 
 
 
 
 


1  க , ம் 

3 கூனல் ,  பாலம் 

5 பாலைவனம் , நினைவுகள் 

7 கற்க கசடற , நண்பர்களின் 

9 உங்கள் ஊராருக்கு , சிறு பள்ளிக்கூடம் 

11

No comments:

Post a Comment