Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, March 28, 2019

New model puzzles to think ( 01 )

ஹாய் பிரெண்ட்ஸ் 


கீழே உள்ள புதிர் உங்கள் மூளைக்கு வேலை தர பதிவு செய்யப்பட்ட ஒன்று.
நிரப்பப் பட வேண்டிய வார்த்தைக்காக மூன்று கோடிட்ட இடங்கள் உள்ளன.
அந்த மூன்று இடத்திலும் 4 எழுத்துக்களைக் கொண்ட ஒரே ஒரு வார்த்தைதான் 
மூன்று விதமாக அர்த்தம் தரும் வகையில் உள்ளது.
அது என்ன வார்த்தை என்று கண்டுபிடியுங்களேன். 
புதிர் எண் - 01
நண்பனைப் பார்க்க வந்த ராமு, நண்பனைத் தேடி வீட்டிற்குள் நுழைந்தவன், சாப்பாட்டு மேஜை அருகில் நண்பனைக் கண்டதும் "- - - -" என்று சொல்லியபடி ஒரு கிண்ணத்தைத் திறந்து அதிலுள்ள சாப்பாட்டை ஒரு பிடி அள்ளி வாயில் போட்டவன்  "-   - - -" என்று சொல்லிவிட்டு தண்ணீர் குடிக்க  ஃ ப்ரிஜ்ஜைத் திறந்தவன் அங்கிருந்த பாட்டில்களின் அணிவகுப்பைக் கண்டு  "- -   - -" என்று சொல்லி ஒரு பாட்டிலை கையில் எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டான்.

(விடை கண்டு பிடித்தவர்கள் அதை arunasshanmgam@gmail.com க்கு தெரிவிக்கலாம். உங்கள் பதில் பதிவு செய்யப்படும்; நீங்கள் அனுமதித்தால்.. விருப்பப்பட்டால்...)


No comments:

Post a Comment