Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, January 05, 2019

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(116) .

புதிர் - 116 மூளைக்கு வேலை  
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.













 
20


26












 

















 
















18


24

1

5



10



16


22



3

7
9


13

 



















 












 



 


 











 
29

30
 









4




11
12

15


 




2

6
8




14

17
19
21
23
25
27

    



     
























 
























28














மேலிருந்து கீழ்  
1 படிக்காத மேதை காமராஜ் அவர்களின் மற்றொரு சிறப்பு பெயர் (6)
2 மழைமேகம் (5)
3 கட்டளை (4)
4 பாண்டவர்கள் நாடிழந்தது இந்த விளையாட்டுதான் (6)
5 பணிவிடை / தொண்டு (6)
6 கருங்கூந்தல் - வேறு சொல் (5)
7 உயர்ந்த ரக பச்சைக்கல் (5)
8 (ஒரு பொருளை / இடத்தை வாங்க கொடுக்கப்படும்) முன் பணம் (5)
9 ஆசை (5)
10 கொடூர குணம் கொண்டவன் (5)
11 முடிந்தவரை (சொல்லிப்பார்த்தேன் / கேட்டுப்பார்த்தேன்) (6)
12 வாக்குறுதியின் அடிப்படையில் எழுதப்படும் உடன்படிக்கை (6)
13 மனக்கிலேசம் (5)
14 பெரும் செல்வந்தனைப்பற்றி நகைச்சுவையாக சொல்லும் வார்த்தை (5)
15 வண்ணங்களின் வேற்றுமையை உணர முடியாத தன்மை என்பது - - - - - - (6)
16 ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற பாரம்பரிய நடனம் (6)
17 மருத்துவன் (5)
18 கூழானாலும் - - - - - - -  (7)
19 சாப்பாட்டு நேரம் - வேறு சொல் (5)
20 இங்கு திரிவேணி சங்கமம் (5)
21 புரியாத தாறுமாறான எழுத்து / கோடுகள் (5)
22 திருநெல்வேலியில் உள்ள ஆறு (6)
23 அறிவியல் (5)
24 பித்தம் இறங்க தலையில் தேய்க்கப்படுவது (7)
25 வீண் ஆடம்பரம் / வெட்டி பந்தா (5)
26 சுய கவுரவம் - வேறு சொல் (5)
27 கோபக்கார முனிவர் / ரிஷி (5)
கீழிருந்து மேல்
1 (முன்னர் செய்த) பாவ செயல் - வேறு சொல் (5)
3 சொந்த மண்ணிலேயே இந்தியரை அடிமைப்படுத்தி வைத்திருந்தவர்கள் (6)
5  இய‌ந்திரம், தானியங்கு ஊர்தி போன்றவற்றை பழுது பார்ப்பவர்கள் (5)
7 சென்னையில் உள்ள இந்த இடத்தில் அறுபத்து மூவர் உற்சவம் பிரபலம்  (6)
9 (ஒரு பொருள் / இடத்தின் மீது) மற்றொருவர் உரிமை கொண்டாடுவதால் ஏற்படும் சர்ச்சை (6)
10 முன்னோர் (5)
13 பொறுத்துக்கொள்ள முடியாத மனோபாவம் (6)
16 சந்தோஷத்தில்  குதித்துக் கொண்டாடுதல் (5)
18 சிறிய மலைப்பகுதி (4)
21 கொஞ்சங் கூட / சற்றேனும் (நினைச்சுக்கூட பார்க்கலே) (6)
22 அம்மாவின் சகோதரன் (5)
24 முதலாளி என்பதன் அந்தக்கால சொல் (4)
27 கெளரவரில் மூத்தவன் (6)
28 மந்திரி (5)
29 - - - - - - - - -  போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்கிறார் பாரதி (9)
30 வட இந்தியாவில் பெரும்பாலான கோவில் சிலைகளின் மூலாதாரம் (9)

No comments:

Post a Comment