புதிர் - 114 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.
(தமிழ்நாட்டுப் பழமொழிகளின் ஒரு பகுதி மட்டும் குறிப்பில் இடம் பெற்றுள்ளது.
மற்ற பகுதி விடையாக அமைந்துள்ளது. ரொம்ப ரொம்ப ஈஸி தானுங்க;)
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.
(தமிழ்நாட்டுப் பழமொழிகளின் ஒரு பகுதி மட்டும் குறிப்பில் இடம் பெற்றுள்ளது.
மற்ற பகுதி விடையாக அமைந்துள்ளது. ரொம்ப ரொம்ப ஈஸி தானுங்க;)
1
|
2
| ||||||||||||
3
|
21
| ||||||||||||
22
|
4
| ||||||||||||
5
|
6
| ||||||||||||
23
|
7
| ||||||||||||
24
|
8
|
28
| |||||||||||
9
| |||||||||||||
10
|
11
| ||||||||||||
25
|
12
| ||||||||||||
26
|
13
| ||||||||||||
14
|
15
| ||||||||||||
16
|
27
| ||||||||||||
17
|
18
| ||||||||||||
19
|
20
|
இடமிருந்து வலம்
1 கறிக்கு உதவாது (9)
2 மாமியார் உடைத்தால் (5)
3 இடத்தில் ஈக்கு என்ன வேலை (8)
4 எதிர்ப்பவன் ஏழை என்றால் (8)
5 சிரிக்கிற பெண்ணையும் நம்பாதே (8)
6 சாண் பிள்ளையானாலும் (5)
7 கேட்டால் அடுத்தது பகை (5)
8 ஊற்றே சுரக்கும் (6)
9 முற்றுங் கோணல் (6)
10 கெடுவான் கேடு (5)
11 பயமறியாது (6)
12 கள்ளனை நம்பினாலும் (8)
13 பாதிதான் நிஜம் (8)
14 போனாலும் கொட்டாவி ஒத்தையிலே போகாது (8)
15 காரியம் சிதறாது (4)
16 யதார்த்தவாதி (7)
17 தணல் அஞ்சுமா (7)
18 எருதுக்குக் கோபம் (7)
19 ஈயாதார் வாழ்ந்தென்ன (9)
20 இஞ்சி லாபம் (5)
வலமிருந்து இடம்
9 வழி பின் ஏர் போகும் (6)
21 ஓரிடம் போக முடியுமா (6)
22 பூனை விடுமா (6)
23 பொதி சுமக்காது (7)
24 வாயால் கெடும் (5)
25 முழம் சறுக்குகிறது (4)
26 இல்லாத தேர் முச்சாணும் ஓடாது (4)
27 மாடு - - - - - - பாலின் சுவை குறையாது (6)
மேலிருந்து கீழ்
3 எல்லாருக்கும் மச்சினி (11)
5 அவள்தான் பெறவேண்டும் (8)
28 காடசி ; கொண்டதே கோலம் (4)
No comments:
Post a Comment