Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, November 04, 2018

DEAR VIEWERS,


ஆபிரஹாம் லிங்கனிலிருந்து இன்றைய ட்ரம்ப் வரையிலான அமெரிக்க அதிபர்களின் படங்களை பாடப்புத்தகம், பத்திரிகைகள், தொலைக் காட்சிகளில் பார்த்திருக்கிறேன்.
இப்போதைய அதிபரைத்தவிர மீதமுள்ள அத்தனை பேர் முகத்திலும் ஒருவித அமைதி / புன்னகை இருந்தது.
(எனக்கு மிகவும் பிடித்த இரண்டு முகங்கள் கென்னடியும் பாரக் ஒபாமாவும்.)
திரு.ட்ரம்ப் அவர்களின் முகத்தில் மட்டும் எப்போதும் ஏன் அப்படியொரு டென்ஷன், கடுகடுப்பு.
விபரம் தெரிந்த அமெரிக்கவாசிகள் அதை எனக்கு சொல்லுங்களேன்.
என்னோட e-mail  id உங்களுக்குத் தெரியுந்தானே? 

No comments:

Post a Comment