- புதிர் - 107 மூளைக்கு வேலை
- புதிருக்குள் ஒரு பழமொழி இரண்டு பிரிவாக உள்ளது
5
|
10
|
12
|
17
|
20
| ||||||||
1
|
26
|
13
|
29
|
22
| ||||||||
3
|
7
|
9
|
11
|
28
|
31
| |||||||
18
|
24
| |||||||||||
6
| ||||||||||||
2
|
8
|
14
|
16
|
23
| ||||||||
4
|
15
|
19
|
21
| |||||||||
25
|
27
|
30
|
மேலிருந்து கீழ்
1 வங்கியிலோ / அஞ்சலகத்திலோ சிறிய தொகையாக செலுத்துவது (6)
2 பெருமையிற் சிறந்தவன் (4)
3 (இந்திய) தேசப்பிதா (7)
4 காளை / ஒட்டகத்தின் கழுத்தை அடுத்து முதுகின் மேற்பகுதி (3)
5 கொடுங்கோலன் (6)
6 ஒருவனது உடலின் செழிப்பு / வளம் / திமிர் (5)
7 (மாசற்றவன்) கடவுள் (5)
8 மழைநாளில் வானில் தோன்றும் ஒளிக்கீற்று (4)
9 வாசனை வீசுகின்ற - வேறு சொல் (7)
10 பலதரப்பட்ட புத்தகங்களை தன்னகத்தே கொண்டுள்ள இடம் (4)
11 கூட்டமைப்பு (6)
12 அக்கா / உடன்பிறந்த மூத்த சகோதரி (4)
13 பச்சிளம் சிசு (8)
14 பேசுதலில் வல்லவர் (4)
15 போலி / நகல் அல்ல (3)
16 விளை நிலம் / வயல் (4)
17 வாரி முடிக்கப்பட்ட கூந்தல் (5)
18 சேனை (2)
19 காற்றால் பரவும் தூசி / தும்பு (3)
20 ஒருவருடைய சொல்லுக்கு மற்றவர்கள் மதிப்பு தருவது என்பது அவரின் - - - - - (5)
21 சோப்பு நீரில் ஏற்படும் கொப்புளம் (3)
22 கற்பனையாக சித்தரித்த செய்தி என்பது - - - - - - (6)
23 அகந்தை (4)
24 சரித்திரம் (4)
கீழிருந்து மேல்
1 மலையுச்சி (4)
3 இரண்டு பக்கமும் அடி வாங்கும் இசைக்கருவி (5)
6 அமைச்சன் (4)
7 குற்றமற்றவன் (5)
15 அசுத்தம் / குற்றம் (6)
16 வெளிப்படை (6)
19 வீட்டின் பின் பக்கம் (5)
21 சிற்றூர் (6)
22 சூது / வஞ்சனை (4)
25 கோபம் (3)
26 பவுர்ணமி நிலவு (4)
27 இருக்கை (4)
28 ஊழியன் (5)
29 ஆடம்பரம் (4)
30 பொழுது / மதம் (4)
31இல்லறம் / மனைவி (5)
No comments:
Post a Comment