புதிர் - 103 - மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இரண்டு பிரிவாக உள்ளது.
புதிருக்குள் ஒரு பழமொழி இரண்டு பிரிவாக உள்ளது.
25
|
1
| ||||||||||||||
8
| |||||||||||||||
20
|
31
|
9
| |||||||||||||
13
|
23
|
27
|
29
|
34
| |||||||||||
18
|
10
|
2
|
42
|
44
| |||||||||||
37
|
3
|
4
| |||||||||||||
5
|
6
|
32
|
35
| ||||||||||||
15
|
21
| ||||||||||||||
36
| |||||||||||||||
16
|
22
|
39
|
26
|
28
|
40
|
33
| |||||||||
14
|
19
|
24
|
30
|
43
| |||||||||||
17
|
41
|
11
| |||||||||||||
7
| |||||||||||||||
38
|
12
|
இடமிருந்து வலம்
1 படிப்பு (3)
2 ரத்தம் சிந்துதலை - - - - சிந்தினான் என்று இலக்கிய நயத்தில் சொல்வதுண்டு (4)
3 தொண்டர் - வேறு சொல் (4)
4 அச்சம் (3)
5 அண்ணனின் மனைவி (தென் தமிழகத்தில் அழைக்கப்படும் முறை ) (5)
6 சேரி என்பதன் வேறொரு சொல் (4)
7 கிண்டல் / இகழ்தல் (5)
வலமிருந்து இடம்
1 மாண்டார் உறங்குமிடம் (4)
8 நேரங்கெட்ட நேரம் / ரெண்டுங் கெட்டான் நேரம் (5)
9 ஒருகாலத்தில் அரிசி/ தானியம் அளப்பதில் எட்டு - - - - என்பது ஒரு படி ஆகும்.(4)
10 நண்பர்கள் / உறவுகளுக்குள் நடக்கும் சந்தோஷ சம்பாஷணை (4)
11 1950 களில் பாடல்கள் இல்லாமல் வெளியான முதல் தமிழ்ப் படம் (5)
12 கிலேசம் (8)
மேலிருந்து கீழ்
4 கள்ளங்கபடு இல்லாதவன் - வேறு சொல் (3)
10 உயர்ந்த நோக்கங்களில் ஒருவர் முழுமையாகக் கொண்டுள்ள தீவிர ஈடுபாடு.(7)
13 தூத்துக்குடிக்கு பெருமை சேர்ப்பது / தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லை (9)
14 (பிள்ளை / பள்ளி ) பருவம் (4)
15 இனிப்பு - வேறு சொல் (5)
16 பறவைக்கூட்டம் - வேறு சொல் (5)
17 வடம் (3)
18 பூந்தோட்டம் (6)
19 பொன் (4)
20 விந்தை (2)
21 நெல் குத்தும் உரல் (4)
22 சீமந்தம் (5)
23 பெண்கள் அணியும் இடுப்பு ஆபரணம் (6)
24 பெண்தெய்வங்களைக் குறிக்கும் பொதுப் பெயர் (4)
25 கண்ணேறு (4)
26 குடிசை (5)
27 அக்கம்பக்கப் பகுதி (8)
28 ராசி மண்டலத்தின் முதல் நட்சத்திரம் (4)
29 இளவேனிற் பருவம் (5)
30 கும்பி (3)
31 கேசத்தில் ஒட்டி இருக்கும் பேனின் முட்டை (2)
32 எச்சில் உமிழும் பாத்திரம் (5)
33 வேதங்களில் பழமையானது (2)
34 கிராமத்து கணக்குப்பிள்ளை (4)
35 ஜல்லிக்கட்டு (6)
36 கீழ் மேல் இரண்டுக்கும் இடையில் எதுவும் இல்லாத நிலை (5)
கீழிருந்து மேல்
2 அமாவாசைக்குப் பின் சந்திரனின் வளர்ச்சி (5)
7 இரண்டு மலைகளுக்கு நடுவிலான பகுதி (7)
10 வீடு / தொழில் விஷயமாகக் கொடுக்கப்படும் முன்பணம் (5)
11 நொடிப்பொழுதில் உலகை அழிக்க கூடிய சக்தி கொண்டது (2)
12 பேசாதிருத்தல் / பதில் சொல்லாமல் இருப்பது (4)
13 உபசாரம் / முகஸ்துதி (4)
15 எதிர்பாராத சமயத்தில் வரும் நபர் / உறவு (8)
17 பயிரினூடே உள்ள தேவையற்ற செடிகளை நீக்குதல் என்பது - - - - - - - (7)
18 தமாஷ் (5)
19 மண்டை ஓடு (4)
20 திங்கள் (3)
23 பிரகாசம் (4)
24 ஒருவர் மீதுள்ள நன்மதிப்பு என்பதை நல் - - - - - என்பதுண்டு (5)
27 தூய்மை (4)
29 அழகு (4)
36 கட்டிடங்களைத் தாங்கி நிற்பது (6)
37 எதிர்காலம் - வேறு சொல் (6)
38 பிம்பத்தை பிரதிபலிப்பது (4)
39 அப்பா (6)
40 தத்தெடுத்தல் (5)
41 நாரத்தை - வேறு பெயர் (7)
42 அகற்று (3)
43 ஏரி / குளம் நீர் வற்றியபின் இருப்பது (6)
44 மூங்கில் / கரும்பு போன்றவற்றின் அடுத்தடுத்த பகுதியை சேர்க்கும் பகுதியின் பெயர் (2)
No comments:
Post a Comment