Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, September 10, 2018

Dear Viewers,


எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்துக்கு விளக்கம் கேட்டு இதனைப் பதிவு செய்கிறேன்.
அதற்கு முன்பாக என் சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் நன்றியையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பிளாக் பார்வையாளர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி விட்டது. அதிலும் U.S.A  viewers எண்ணிக்கை மட்டும் இந்த நிமிடம் வரை 81,804.
போலந்து, சிங்கப்பூர் மற்றும் உக்ரைன் நாட்டு தமிழர்களும் தற்போது எனது தளத்தில் கால் பாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். நன்றி. நன்றி. நன்றி.
என்னுடைய சந்தேகத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
ஒவ்வொருவருடைய blog viewers எண்ணிக்கையும் தினந்தோறும் பதிவாகும். அது நீங்கள் அறிந்த ஒன்றுதான்.
தினமும் என்னுடைய  blog viewers எண்ணிக்கையை அடிக்கடி செக் பண்ணுவேன். இந்த நாட்டில் இத்தனை பேர் பார்த்தார்கள் / பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற லிஸ்ட் வரும். கடந்த சில வாரங்களாக எனது Blog viewers statement ல் Unknown Region என்ற பெயரில் இத்தனை பேர் பார்க்கிறார்கள் என்பது display ஆகிறது.
எந்த ஒரு விஷயத்துக்கும் கூகிளில் விடை கிடைக்கும் என்று நம்புகிறோம்.
எனது தளத்தை சிலர் பார்வையிடுகிறார்கள். ஆனால் அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை என்று கூகிள் சொல்கிறதென்றால், அது எப்படி என்கிற கேள்வி என்னைக் குடைகிறது.
Computer / Net Work knowledge உள்ள ஒரு சிலரிடம் கேட்டேன். அவர்கள் தங்களுக்குத் தெரியாது என்கிறார்கள்.
Unknown Region என்பது எது என்கிற கேள்வி என் மண்டையைக் குடைகிறது. விவரம் அறிந்தவர்கள் விளக்கம் சொல்லுங்களேன். ப்ளீஸ் ..

கீழே உள்ளது சென்ற வாரத்துக்கான statement 

United States
760
India
14
Unknown Region
11
Portugal
7
France
2
United Arab Emirates
1
Brazil
1
Germany
1
Spain
1
United Kingdom
1
எனது mail id : arunasshanmugam@gmail.com


No comments:

Post a Comment