Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, September 11, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(99)

புதிர் - 99 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இரண்டு பிரிவாக உள்ளது.

தமிழ்ப்பழமொழிகளின் ஒரு பகுதி (முன்/பின்/நடு) குறிப்பில் கொடுக்கப் பட்டுள்ளது.
அதனைக் கொண்டு விடையைக் கண்டு பிடிக்கவும்.


1


 
2
  

  

  

  

3
 


 

 

 

 

 

 


21
4
  


 

 


 




22
5









23
6








7
 


8

9
 




10



24



 


25
 
11





 
27


26



12

13


28

14

15



16

17




18
 




19
   
               
20

          
29



இடமிருந்து வலம்
1 அம்பை நோவானேன் (9)
2 அறிந்து பிச்சை இடு (5)
3 ஊசி விலை போகுமா (8)
4 இருப்பவனுக்கு ஒரு வீடு; - - - - - - - -  பல வீடு (8)
5 பாவம் ஒரு பக்கம் (8)
6 அவள்தான் பெறவேண்டும் (8)
7 முள் பிழைக்கும் (5)
8 படாது படுவான் (8)
9 குனியக்குனிய (6)
10 கரை கசியும் (7)
11 பரம ஒளஷதம் (5)
12 காக்காய் ஓட்ட மாட்டான் (7)
13 சிறுத்தாலும் காரம் குறையாது (3)
14 கற்பூர வாசனை (10)
15 சொல் மேடை ஏறாது (2)
16 ஆழ உழுவதே மேல்.(9)
17 - - - யுடன் சேர்ந்தால் கன்றுக்குட்டியும் மலம் தின்னும் (3)
18 பல்லி ; கழனிப் பானையில் விழுமாம் துள்ளி (12)
19 நரி சலசலப்புக்கு அஞ்சாது (6)
20 வளையில் தாங்காது (8)
வலமிருந்து இடம்
21 போராய் முடியும் (6)
22 படியாது (அடங்காது)
23 ஆற்றிலே போட்டாலும் (6)
24 அரிசி ஆழாக்கானாலும் - - - - - கட்டி மூன்று வேண்டும் (5)
25 கண்ணுக்குக் குளுமை (8)
26 மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு (5)
27 முளைத்தால் சித்தப்பா (7)
28 வீடு வாசற்படி (5)
மேலிருந்து கீழ்
28 இந்தச் சளுக்கனுக்கு இத்தனை - - - -. வந்தவாசி வரை வல்லாட்டு  (4)
கீழிருந்து மேல்
9 ஆனாலும் நித்திரைக்கு குறைவில்லை (3)
28 எலி; வெளியிலே புலி (4)
29 தசை ஆடும் (8)

No comments:

Post a Comment