நல்ல விஷயங்களை பாராட்டியே ஆக வேண்டும். நான் கேள்விப்பட்ட ஒன்று:
ஒரு கம்பெனி, அவர்களது கூலியாட்களுக்குக் கூட (யூனிஃபார்ம்) உயர்ந்த ரக ஆடைகளை கொடுக்கிறதாம் . பார்க்கிறவங்க அசந்து போயிடுவாங்க, இவங்க கூலிகளா என்று வியக்கும் அளவுக்கு. செல்போன் வேறு கொடுக்கிறதாம். வேலை என்னவோ ஏற்கனவே செய்த ஒன்றுதான். மற்றவர்களுக்கு சொல்ல வேண்டிய செய்தியை போனில்தான் பேசுவார்களாம்.
இருந்தாலும் பாராட்டலாமே. அதிக வருமானம் வரக்கூடிய கம்பெனி போலிருக்கிறது.
வாழ்க! வளர்க !!


No comments:
Post a Comment