Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, September 16, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(100)

புதிர் - 100 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இரண்டு பிரிவாக உள்ளது.
தமிழ்ப்பழமொழிகளின் ஒரு பகுதி (முன்/பின்/நடு) குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனைக் கொண்டு விடையைக் கண்டு பிடிக்கவும்.




28

30





1









39










2









3




36








4





40






5



35

















19
33
















6



32
 

20




34
 



26
27



29






46
47


43




45













7


42





38

   



31

 
41

8

  
               












21











 

9



37









10



11












12


13















14















22










23
44




 
15


24



       
16



25

17



18







இடமிருந்து வலம்
1 ஒன்பது மாலுமி (10)
2 - -  போவதே போக்கு; அரசன் சொல்வதே தீர்ப்பு (2)
3 ஆறப் பொறுக்க வேண்டாமா? (10)
4 அய்யா நீ குடி ; அம்மா நீ குடி ((11)
5 எட்டு வக்கணை (9)
6 வளவனே - - - -  அளவறிந்து வழங்கு (4)
7 - - - - - - -  போகிறவனிடம் சுண்ணாம்பு கேட்கலாமா? (7)
8 வீட்டில் கன்னம் இடலாமா (7)
9 பிச்சை - - - - - - - - - - அதைப் பிடுங்கினதாம் அனுமாரு (10)
10 - - - -  கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கலாமா (4)
11 - -  பட்டம் தேடி விதை (2)
12 - - - - - - -  கொடுத்தால் கிடைக்கு ரெண்டு ஆடு கேட்கும் (7)
13 - - - -  சோறு போடும் (4)
14 - - - - -  வெங்கலம் ; ஓசை பெறா மண்கலம் (5)
15 அகப்பையில் வரும் (10)
16 - - - - - - -  செத்த எலியைத்தான் பிடிக்கும் (7)
17 இரண்டு பக்கமும் இடி (8)
18 இருண்டதெல்லாம் பேய் (11)
வலமிருந்து இடம்
1 எல்லாம் உழுவார் தலைக்கடையில் (4)
2 காரியத்தில் கண்ணாய் இரு (11)
11 - - - - - பாட்டும் அரை நாழிகை; அவளை சிங்காரிக்க அறுபது நாழிகை (5)
14 நடக்கவே முடியாதவன் - - - - - -( 6)
16 குறுணி மையிட்டென்ன லாபம் ( 10)
19 - - - - -  கவலை அவனவனுக்கு (5)
20 - - -  விஷம் தலையிலே (3)
21 மெழுகு பொம்மை ஆடுமா (10)
22 கூப்பிடுறாங்க பந்தலுக்கு (10)
23 பூனைக்குக் கொண்டாட்டம் ; - - - - - - - - - - -  (11)
24 நெய் விலை பேசாதே (9)
25 - - - -  நம்பி புருஷனைக் கைவிடலாமா (4)
மேலிருந்து கீழ்
4  தேடி விதை (7)
26 முச்சாணும் ஓடாது (10)
27 செலவிற்கு உதவுமா (10)
28 அத்தனையும் புழு (18)
29 கன்றுக்குட்டியும் மலம் தின்னும் (10)
30  உலக்கைக்குத் தப்புமா (11)
31 பொதி சுமக்காது (7)
32 கலிகாலத்தில் கடா கூட கன்று - - -  (3)
33 பேராசை - - - - - -  (6)
34 - - -மான் பலவான் ஆவான் (3)
35 பின் புத்தி (5)
36 அரிசியை சோறாக்க முடியுமா (10)
37 குஞ்சு முடமாகி விடாது (6)
38 எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி (9)
39 கள்ளனை நம்பினாலும் - - - - - - - -  (8)
கீழிருந்து மேல்
4 - - - - நாணல் இடு; ஊரு கெட நூலை விடு (4)
9 - - - - அவன் செயல் (4)
24 எளியவன் பெண்டாட்டி  (11)
26 ஐம்பதில் வளையுமா (9)
27 ஏனோ முள்வேலி (5)
29 பந்தலில் தொங்குது ((9)
34 - - - -  பிறந்தது பூனையாகுமா (4)
40 - - - - -  கற்று பாதி; கல்லாமல் பாதி (5)
41 - - - - -  பிறந்தால் தனிமை; இருவராய் பிறந்தால் பகைமை (5)
42 - - - - -  கரை போடுவார் யார் (5)
43 - - - - ; மந்திரம் முக்கால் (4)
44 நியாயம் பிறக்கும் (9)
45 - - - - - - - - எழுதி நக்கினால் தித்திக்குமா (8)
மேலிருந்து கீழ் (இடது பக்கம் குறுக்காக )
46 ஏறாமல் கெட்டது - - -  (3)
எழுத்துக்கள் இடம் மாறி நிற்கிறது
47 - - -  வேறு ஆணி வேறாக அலசிப் பார் (3)

No comments:

Post a Comment