Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, September 06, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(98)

புதிர் - 98 மூளைக்கு வேலை  
புதிருக்குள் ஒரு பழமொழி மூன்று பிரிவாக உள்ளது.




1



13


16

5




11

6
19

8












2






 
17




10


25
 

 






22
12

  








3




  


 

 



9






 
14

15
18
20





23
24







 

21





7



4






 


26


இடமிருந்து வலம்  
1 கடினமான ஒரு செயலை மிகவும் எளிதாகவும் நளினமாகவும் செய்யக்கூடிய தன்மை. (4)
2 நதி (2)
3 எட்டு படி கொண்டது ஒரு மரக்கால் - இதன் வேறு சொல் (3)
4 ஓவியம் (5)
வலமிருந்து இடம்
5 பெண்பால் அல்ல (4)
6 சமையல் கட்டு - வேறு பெயர் (5)
7 கமழ்தல் / மணத்தல் (6)
மேலிருந்து கீழ்
1 வந்தவரை - - -  தான் (3)
2 நகை (5)
5 - - - - - -  பல்லுக்குறுதி (6)
6 உதடு (4)
8 பாவத்திலிருந்து மீட்பு (6)
9 பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் பெரும் செல்வம் (4)
10 நெற்றியிலிடும் மங்கலப்பொருள் / ஒரு பத்திரிகை (5)
11 பாரிவள்ளலின் அன்புக்குரிய புலவர் (4)
12 நோய் (2)
13 மேலே மேலே / ஒன்றன்பின் ஒன்று - வேறு சொல் (7)
14  கோழிக்குஞ்சை கொத்த வரும்   பறவை (4)
15 கரிசனம் (4)
16 (ஸ்ரீராமனின்) காலணி - வேறு பெயர் (3)
17 பெண் (3)
18 - - - -  ஆயினும் நா காக்க (4)
19 என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் - என்பதன் தூய தமிழ் சொல் (6)
20 இனிமை - வேறு சொல் / கலைவாணரின் மனைவி  (4)
கீழிருந்து மேல்
2 ஜோதிடம் (4)
4 சிறியது - வேறு சொல் (3)
8 வாய் / (பூவின்) மடல் (3)
15 முடிவு - வேறு சொல் (4)
18 உடம்பு / தேகம் (3)
21 ஜோக் என்பதன் வேறு சொல் (3)
22 சுட்டித்தனம் (4)
23 ஒற்று (2)
24 இந்தக்குடும்பம் - வேறு சொல் (4)
25 சடுகுடு (3)
26 அரசர்களின் இருக்கை (6)

No comments:

Post a Comment