புதிர் - 96 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இரண்டு பிரிவாக உள்ளது.
புதிருக்குள் ஒரு பழமொழி இரண்டு பிரிவாக உள்ளது.
4
|
16
|
22
| ||||||||||||
1
|
3
|
26
|
7
|
11
|
13
|
15
|
30
|
31
| ||||||
5
|
9
|
32
| ||||||||||||
21
| ||||||||||||||
12
|
18
| |||||||||||||
14
|
17
| |||||||||||||
2
|
6
|
10
|
19
|
20
|
23
| |||||||||
8
| ||||||||||||||
24
|
25
|
27
|
28
|
29
|
மேலிருந்து கீழ்
1”பட்டு” என்றதும் சட்டென்று நினைவுக்கு வரும் ஊர் (6)
2 சூரியன் (5)
3 “பெருவயிறோன்” என்று விநாயகரைக் குறிக்கும் ஒரு பெயர் (6)
4 அணா காசு புழக்கத்தில் இருந்தபோது ஒரு ரூபாய் என்பது - - - - - (5)
5 யானை போன்ற விலங்குகளைக் கட்டி வைக்கும் இடம் (6)
6 ராட்சஷன் - வேறு சொல் (5)
7 காய்ந்த இஞ்சி (3)
8 மொட்டு - வேறு சொல் (4)
9 (சண்டை / சர்ச்சை முடிந்து) சமாதானம் - வேறு சொல் (5)
10 படைத்தலைவன் (5)
11 ஆகாயத் தோட்டி என்று வர்ணிக்கப்படும் பறவை (3)
12 கீழ்த்திருப்பதியில் உள்ள திருமாலின் பத்தினி (4)
13 மிடுக்கு (5)
14 சிற்பக் கலை பற்றி விளக்கும் புத்தகம் என்பதன் வேறு சொல் (6)
15 காய்கறி நறுக்க நாம் கையில் எடுப்பது (6)
16 நள்ளிரவு கடந்து, விடிவதற்கு சிலமணி நேரம் இருக்கையில் கூவும் சேவல் (5)
17 உண்டி - - - - - - பெண்டிற்கழகு (6)
18 முழுமைத்துவம் (4)
19 தோஷங்கள் விலக செய்யப்படுவது (5)
20 கோணல் (5)
21 பொருட்காட்சியில் அனைவரையும் கவரும் ஒன்று (9)
22 இல்லறம் - வேறு சொல் (5)
23 துவாரம் / ஓட்டை போடுதல் (5)
கீழிருந்து மேல்
1 உடலை நரை, திரையின்றி நெடுநாள் இருக்கச்செய்யும் சித்தி (5)
3 குறிக்கோள் (5)
6 கரிய நிறக் காகம் (7)
7 வெள்ளி (கிரகம்) (5)
8 பொறாமைக்குணம் (5)
9 கணவனின் இரண்டாவது மனைவி, முதல் மனைவிக்கு - - - - - - (6)
13 சூடம் (5)
11 கருமுகில் / ஒரு புலவரின் பெயருங் கூட (5)
15 செய்த தப்புக்கு தண்டனையாக செலுத்தப்படும் தொகை - வேறு சொல் (5)
17 வீட்டுக்கு வர்ணம் பூச பெயிண்டுக்கு முன்பாக பழக்கத்தில் இருந்த ஒன்று (5)
18 பேட்மிட்டன் என்பதன் தமிழ் சொல் (8)
19 திருமண சம்பிரதாயமாக நடப்படும் கம்பு (6)
20 காய்ந்த நிலம் - வேறு சொல் (6)
23 கெளரவரில் மூத்தவன் (6)
24 பித்தன் / வெறியன் (6)
25 எறும்பும் தன் கையால் - - - - (4)
26 மழைக்காலம் - வேறு சொல் (5)
27 பசுமாட்டின் மூத்திரம் (4)
28 திருமண சடங்குகளில் ஒன்று அம்மி மிதித்து - - - - - பார்த்தல் (5)
29 காசியில் இருக்கும் ஆண்டிகளை காசி - - - - - என்று சொல்வதுண்டு (5)
30 முதல் குழந்தை - வேறு சொல் (5)
31யானைப்பாகன் (5)
32 நிறைவேற முடியாத ஒன்றுக்காய் கற்பனையாக காணும் கனவு - வேறு சொல் (6)
No comments:
Post a Comment