Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, August 02, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(93)

புதிர் - 93 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இரு பிரிவாக உள்ளது.

கவனிக்க: தமிழ்ப்பழமொழிகளின் முற்பகுதி / பிற்பகுதி அல்லது ஒரு பகுதி குறிப்பாக
கொடுக்கப் பட்டுள்ளது. பழமொழிகளை பூர்த்தி செய்து கட்டங்களை நிரப்பினால்  ஒரு
பழமொழி இரு பிரிவாக இருப்பதை அறியலாம்.



2

5
7

 


10
     










 















 
















 




14










8









1








12

25


28










   



17
18


19









27




4



22
24








3

6


9


13
15















16





 






11







































20
21

23




26




மேலிருந்து கீழ்
1 அடுப்புக்கட்டி மூன்று வேண்டும் (10)
2 எள்ளுக்கு - - - - - ; கொள்ளுக்கு ஒரு உழவு (5)
3 முழு நஷ்டம் (6)
4 கிளையில் தங்காது (7)
5 மாங்காய் ஊட்டும் (9)
6 வால் ஆடக்கூடாது (6)
7 அணுவும் அசையாது (6)
8 முந்து (5)
9  பிள்ளையைக் கிள்ளிவிட்டு - - - - - -  ஆட்டாதே (6)
10 காக்கைக்குத் தெரியாது (6)
11 பார்க்கின் சுற்றம் இல்லை
12 நீரை வெள்ளம் கொண்டு போகாது (4)
13 நெருப்பானாலும் வைக்கோல் போரைக் கொளுத்திவிடும் (6)
14 நெஞ்சு குறுகுறுக்கும் (6)
15 வேரில் கூட காய்க்கும்; வேண்டாமென்றால் கிளையில் கூட காய்க்காது (6)
16 மாமியாரும் ஒரு வீட்டு (5)
17 வீட்டிலே கன்னம் இடலாமா (9)
18 ஒரு கல்லே போதும் (9)
கீழிருந்து மேல்
1 பால் குடிக்கும் (6)
3 அல்லற் கிடம்  (6)
8 குட்டி போடும்; சிங்கம் ஒரு குட்டி போடும் (5)
11 கடிக்காது (7)
12 சட்டென மற (6)
14 பூனை செத்த எலியைத்தான் பிடிக்கும் (4)
16 மாமியார் உடைத்தால் (5)
17 முளைத்தால் சித்தப்பா (7)
19 மாட்டான் ; பேசுகிறவன் அறிய மாட்டான். (8)
20 அரண்மனை வாசற்படி (9)
21 கடல் கொதித்தால் (6)
22 அன்று எழுதியவன்
23 நாய்க்கு வேலையுமில்லை ; நிற்க (6)
24 கெட்டி; எண்ணாமல் செய்கிறவன் மட்டி (9)
25 பாம்பறியும் (6)
26 ஊருடன் பகைக்கின் (7)
27 மணி ஓசை வரும் முன்னே (8)
28 வழி பிறக்கும்(6)

No comments:

Post a Comment