Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, July 10, 2018


தாய்லாந்தில் பயிற்சியாளரும் சிறுவர்களும் குகையில் மாட்டிக்கொண்ட செய்தியை டீவியில் பார்த்தபோது  மனம் பதறிப் போனேன். அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்ட செய்தியை இப்போது (மாலை 06.15 க்கு) பார்த்தபோது நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
மீட்புக் குழுவினருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கம்.
உங்கள் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் குறைவின்றி வழங்க எல்லாம்வல்ல இறைவனின் பாதம் பணிந்து  பிரார்த்திக்கிறேன். 
நன்றி.. நன்றி.. நன்றி.

No comments:

Post a Comment