Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, July 06, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(89)

புதிர் - 89 மூளைக்கு வேலை  
புதிருக்குள் ஒரு பழமொழி இரு பிரிவாக உள்ளது



3

6


10

13

17
















20



























1


23


9

12

15


30


4



7



28



19


 










18



 


25











21
2

5

8
     

11

14
16











  















 















  







22

24


26

27


29


31


மேலிருந்து கீழ்   
1 ஆணை (4)
2 இந்த மாதத்திற்குப் பின் மழை வராது என்பர் (இப்போ அப்படியா?) (5)
3 வெற்றிலைத் தோட்டம் (5)
4 நற்செய்கை, வெற்றிக்குக் கிடைப்பது (4)
5 நல்ல நிகழ்வு / வரவேற்பு நிகழ்வில் ஒலிக்கும் இசைக்கருவி (5)
6 பகலில் மட்டும் நடைபெறும் கடைவீதி (5)
7 நகல் என்பதன் எதிர்சொல் (3) 
8 ஏழை (5)
9 சிலை (4)
10 வட இந்தியாவில் சிவனுக்கு - கேதார்நாத் ; விஷ்ணுவிற்கு ? (5)
11 அழகு / "லஞ்ச"த்தோடு இணைந்து வரும் சொல் (5)
12 நரியின் பிறவிக்குணம் என்று கதைகளில் சொல்லப்படுவது (5)
13 தழும்பு (2)
14 தெற்கு / வலப்பக்கம் / அப்போதே என்ற பொருள்கொண்ட தூய தமிழ் சொல் (5)
15 உணவு / சாப்பாடு (4)
16 “கள்ளங்கபடு”  (இல்லாத) என்பதன் வேறு சொல் (5)
17 அரியாசனம் (6)
18 பொய்யான செய்தி / வதந்தி (6)
19 மிருகங்கள் கன்று / குட்டி ஈனும் ; பறவைகள் ? (8)
20 (விழுந்தால் எழும்பி வரமுடியாத) பெரிய பள்ளம் (4)
21 தூள் / மாவு (2)
கீழிருந்து மேல்
1 கல்லணை கட்டிய சோழன்  (5)
5 உழைப்பாளர்களை கவுரவிக்கும் நாள் (4)
7 புத்தகம்/பேப்பர் போன்ற படைப்புகளில் எழுத்தில் உள்ள தப்புக்கு வேறு பெயர் (6)
9 ஓவியம் (5)
11 கெரசின் விளக்கில் ஒரு வகை (4)
12 நோய் / முதுமை / வயோதிகம் காரணமாக உடலில் தோன்றுவது (5)
14 அப்பா (5)
15 சாக்கடைப் புழுவுக்கு ஏது - - - - - (5)
20 வழுக்கு (2)
21 ஒருகாலத்தில் அரசர்கள் புலவர்களுக்குக் கொடுத்தது (4)
22 அந்நிய தேசம் (5)
23 சர்வ அழகும் பொருந்திய என்பதை சர்வ - - - - - பொருந்திய என்பர் (5)
24 குடிசையை - - - - -  என்றும் சொல்வதுண்டு (5)
25 கண்ணேறு (4)
26 நிலத்தளவே ஆகுமாம் - - - - - (5)
27 (பொருள் ) வரவு - வேறு சொல் (5)
28 பல தேசத்து - என்பதன் வேறு சொல் (5)
29 வழி (2)
30 அமாவாசைக்குப் பின் நிலவின் தோற்றம் என்பது (5)
31 தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பாய்வது ? (5)

No comments:

Post a Comment