Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, July 26, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(92)

புதிர் - 92 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இரு பிரிவாக உள்ளது.

































2
15
16
6



18



4
5

8
17
11
 






7

10


14
1
3

 


9


13








12


   










 










 


மேலிருந்து கீழ்
1 முகவரி (4)
2 மாற்று வடிவம்  (4)
3 கடுங்கோபம் (4)
4 (எந்தவொன்றையும் இயக்கும் ) கருவி (6)
5 குறிப்பிட்ட நேரத்துக்கு வராமை என்பது (6)
6 (பெண்களின்) ரவிக்கை என்பதன் வேறு சொல் (2)
7 கொடுக்கும் / வழங்கும் - வேறு சொல் (5)
8 சிலை செதுக்கத் தேவை (2)
9 மேகம் / பனி / புகை போன்றவை மூடியிருப்பதை - - - -  என்பர் (4)
10 தினந்தோறும் / நாள்தோறும் - வேறு சொல் (5)
11 கும்பி (3)
12 (பூ / பொன்) மாலை (3)
13 மன வேறுபாடு / தன்மை வேறுபாடு (4)
14 (சொல் / வார்த்தையின்) பொருள் (5)
கீழிருந்து மேல்
1 மேதாவிலாசத்தால் உண்டாகும் தலைக்கனம் (7)
2 இது முருங்கை மரத்தில் ஏறும் என்பார்கள் / விக்கிரமாதித்தனுக்கு கதை சொன்னதாக கதை உண்டு (4)
6 அழகு / பிரகாசம் (4)
8 கோவில் திருவிழா - வேறு பெயர் (5)
11 கோணல் (புத்தி கோளாறை - - - - -   என்பர் ) (5)
13 மகளின் மகள் (3)
14 அடாவடித்தனம் (6)
15செயல் (4)
16 வீண் செலவு / கொடுத்த பணத்துக்கு தகுதியில்லாதது (4)
17 (விலை) ஏற்றத்தை - - - - - என்றும் சொல்வதுண்டு
18 நீதிக்குப் புறம்பான / தவறான செயல் (4)

No comments:

Post a Comment