Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, June 17, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(86)

புதிர் - 86 மூளைக்கு வேலை  
புதிருக்குள் ஒரு பழமொழி இரு பிரிவாக உள்ளது


1





2







19

3











20

 





21

29
 

   


4



5





23

 





22


28




24



 6




7

 







8



9





10





11


12







25

30


31

13

32


14














15









26



16
 





17




 

 


18






 

  

 

   


27



இடமிருந்து வலம்
1 பித்துப் பிடித்த நிலை (6)
2 பூட்டின ஜோடி (2)
3 கல்விச்சாலை (7)
4 பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவரின் வறுமைக்காக தனது தலையைத் தர தயாராக இருந்த வள்ளல் (4)
5 (கட்டிடம்) இடிந்து விழுந்தது என்பதை - - - -  விழுந்தது என்பர் (4)
6 பாம்பு (3)
7 குதிரை (2)
8 வீடு (4)
9 மனப்பாடம் செய்தல் - வேறு சொல் (4)
10 (மக்கள்) கூட்டம் (4)
11 திருப்பதி பிரசாதம் (3)
12 எருது / கடா பூட்டிய ஏர் (3)
13 போதை நிலையைக் குறிக்கும் சொல் (3)
14 ஆசை அறுபது நாள்; மோகம் ? (6)
15 பட்டினி - வேறு சொல் (5)
16 படிக்காதவன் (6)
17 மாவு சலிக்கத் தேவை ; சிறு துளைகள் கொண்ட தட்டு (4)
18 ஆலகால விஷத்தைக் குடித்த சிவனின் பெயர் (9)
வலமிருந்து இடம்
 4 வயிறு  (3)
 6 நீ  + நான் = (2)
 8 தேவாதி தேவர்களின் தலைவன் (5)
19 லட்சம் - வேறு சொல் (4)
20 ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பான பொருள் (5)
21 உயரம் குறைவு என்பதைக் குறிக்கும் சொல் (4)
22 மயானம் - வேறு சொல் (4)
23 முண்டாசுக் கவி (3)
24 நரகம் அல்ல (5)
25 ஆஸ்தி (3)
26 படுக்கை (4)
27 காவலர்களின் கையில் இருக்கும் குண்டாந்தடி (3)
மேலிருந்து கீழ்
1 உண்ணா நோன்பு - வேறு பெயர் (5)
11 கையூட்டு (இதை கொடுத்தால்தான் காரியம் நடக்கும் ) (4)
13 மச்சம் / கரும்புள்ளி (2)
28 தொண்டையில் ஏற்படும் எரிச்சல் உணர்வு (6)
29 மனைவி (3)
30 நல்லெண்ணெய்யின் மூலப்பொருள் (2)
31 ஆட்டிவிட்டால் முன்னும் பின்னும் போய்வருவது (4)
32 பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் பெருஞ் செல்வம் (4)
கீழிருந்து மேல்
 6 வெட்கம் (3)
14 முன்பின் யோசிக்காமல் எதையும் செய்யும் குணம் கொண்டவன் (4)
18 வெட்ட வெட்ட வளரும் (மனித உடலில்) (3)
26 இடம் / நிலம் (2)
27 (நினைத்த ஒன்றை அடையவேண்டும் என்ற ) கொள்கை (5)

No comments:

Post a Comment