Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, June 12, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(85)

புதிர் - 85 மூளைக்கு வேலை  
புதிருக்குள் ஒரு பழமொழி இரு பிரிவாக உள்ளது



2
 
4
6





17
 

20


 















 














21



7


24
25
 

15


26



3
5


9


13



















 
























12

16
 


 
28
1


8

10

11

14

18
19










 

 












 

 



22
23







 

 

27


மேலிருந்து கீழ்
1 துன்பமல்ல; (4)
2 உயரமான மரக்கிளைகளில் உள்ள தழைகள் /காய்களை பறிக்கத் தேவை (4)
3 வனவாச ஸ்ரீராமன் முதலில் தங்கிய இடம் (5)
4 விளக்கெண்ணெயின் மூலப்பொருள் (5)
5 வயிறு (3)
6 எளிதில் கிடைக்காத ஒன்று / அதிக விலை என்பதன் வேறு சொல் (4)
7 மனம் போன போக்கில் உளறித் திரிபவன் (5)
8 வேலையாள் (4)
9 நிமிர்ந்து படுத்திருப்பதை - - - - -  படுத்தல் என்பதுண்டு (5)
10 கெளரவர் / பாண்டவர்களுக்கு வில்வித்தை கற்று தந்த  குரு (4)
11 மகளிர் - வேறு சொல் (4)
12 மழையிருட்டு (5)
13 ஆசனம் / இடம் (4)
14 மாதங்களில் நான் - - - -  என்கிறான் கீதை சொன்ன கண்ணன் (4)
15 மழைநாளில் வானில் தோன்றும் வர்ண ஜாலம் (4)
16 காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம் (5)
17 தயிரைக் கடைந்தால் திரள்வது (4)
18 கூகை - வேறு பெயர் (4)
19 பகைமை (4)
20 - - - -  மதி செல்லும் (4)
கீழிருந்து மேல்
1 முகமன் / முகத்துக்கு நேராக புகழ்தல் (5)
9 வீர பரம்பரை  - வேறு சொல் (5)
11 கிரகங்கள் இட மாற்றம் செய்வதை - - - - -  என்பர் (5)
12 கடிதம் - வேறு சொல் (4)
13 நெஞ்சு (5)
15 ஊர்தி (4)
18 ராகு - தசைக்குரிய  கல் (நவரத்தினக்கல்லில் ஒன்று) (6)
19 அஞ்ஞானத்திலிருந்து மாறுபட்டு நிற்பது (5)
21 மிதமிஞ்சிய வறுமை / உண்ண எதுவும் கிடைக்காத  வறட்சி நிலைமை (4)
22 போராட்டக் காரர்களைக் கலைக்க  நடத்தப் படுவது (4)
23 பாவிகள் இறைவனிடம் கேட்பது (5)
24 குறும்பு / சுட்டித்தனம் (4)
25 விபூதி (4)
26 வழுக்கைத் தலையன் - வேறு பெயர் (4)
27 தபால் / பயப்படல் (4)
28 வடமொழி - வேறு சொல் (5)

No comments:

Post a Comment