Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, June 09, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(84)

புதிர் - 84 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி மூன்று பிரிவாக உள்ளது   


1

12
14

2

21

 

 


32
34
36
38
39







23

28











19


 














 



41
 

30
 
















33




3


16
18



24






37

11


15





40

26












17
 






4



6


13


 





   

31

35
 





 


 

20
22
 
25
27
   
29














 


 


 



7






9









8


   

 


5









10


இடமிருந்து வலம்  
1 கப்பல் போக்குவரத்து நடக்குமிடம் (5)
2 ஸ்ரீராமனின் காலணிகளுக்கான நீராட்டு (7)
3 வாவி (3)
4 சலசலப்பை ஏற்படுத்திய (இயக்குனர் திவ்யபாரதியின்) ஆவணப் படம் (4)
5 சைவ சமய நூல்களின் தொகுப்பு (8)
வலமிருந்து இடம்
5 எந்தவொரு வளர்ச்சியும் இல்லாத சிறு கிராமம் (6)
6 தோழன் / நண்பன்/ சிநேகிதன் (2)
7 உடல் எரிந்தபின் மிஞ்சுவது - - - -  (4)
8 உதவியாளன் / சூதில் பங்காளி (5)
9 நஞ்சு (3)
10 தாளிதப் பொருட்களை அந்தக் காலத்தில் - - - -  பெட்டியில் வைத்திருந்தார்கள் (4)
மேலிருந்து கீழ்
2 கசப்பு சுவை கொண்ட காய் (5)
3 - - - - - - -  ஏற்ற மருமகள் வரவேண்டும் என்பர் (7)
11 தமிழகம் என்பது (7)
12 அதிகப்படியான ஆர்வம் / உழைப்பைக் குறிக்கும் சொல் (5)
13 தேன் / இனிமை (4)
14 போர் வீரரின் பாதுகாப்பு அங்கி (4)
15 மூச்சை உள் இழுத்து / வெளி  விடும் தியான முறை (6)
16 சிறகுகள் கொண்ட அனைத்துகுமான பொதுப்பெயர் (3)
17 விழா / சந்தோஷ நிகழ்வு (4)
18 அமாவாசை / தசநாடிகளில் ஒன்று (2)
19 பயம் குழப்பம் சூழ்ந்த நிலைப்பாடு (5)
20 ஸ்ரீமன் நாராயணனின் வாகனம் (4)
21 கதர் - வேறு பெயர் (2)
22 தாய் (3)
23 திரைசீலை (4)
24 அடைக்கலம் / அபயம் (4)
25 தங்கத்தின் தன்மை அளவை இந்தக்காயின் பெயரில் சொல்வதுண்டு (3)
26 தேர்ப்பாகன் (3)
27 பாரதப்பிரதமர் மோடிஜீ பரிந்துரை செய்த தின்பண்டம் (3)
28 கோவிலுக்கு வெளியில் இருந்தால் சிலைகள்; உள்ளே இருந்தால் ……….(8)
29 சமையல் கலையில் கை தேர்ந்தவன் (3)
30 பெண் (2)
31 பாறைகள் / மலைகள் வெட்டி எடுக்கப்படும் இடத்தை கல்  - - - என்பர் (3)
32 ஸ்ரீ கிருஷ்ணனின் துணைவியார் (6)
33 கட்டிடங்களில் அமைந்திருக்கும் கடிகாரம் - வேறு பெயர் (6)
34 எட்டுத்திசை (6)
35 குழு (2)
36 வீண் ஆடம்பரம் (5)
37 தலையில் கும்பம் / குடம் வைத்து ஆடும் நடனம் (6)
38 வறியோர்க்கு அளிக்கும் உணவு (6)
கீழிருந்து மேல்
3 ஏதாவது தவறு இருந்தால் என்பதை - - - - - -  இருந்தால் என்றும் சொல்வர் (6)
5 மிகத்தூய்மையானது / பரிசுத்தமானது - வேறு சொல் (6)
10 யாருக்கும் பயப்படாத மனவலிமை உடையவன் (7)
11 சுற்றி சுற்றி வரும் மாடு (5)
13 இரண்டு பக்கமும் அடிவாங்கும் இசைக்கருவி (5)
15 நீரிலும் / கண்ணாடியிலும் பிரதி பலிக்கும் உருவம் என்பதை - - - -  என்பர் (4)
16 தலைமுறை / வம்சம் (5)
19 சப்தமிடு (3)
20 கணக்கு (4)
22 வெற்றிலைப்பெட்டி,தாம்பூலப்பை (5)
26 வர்ணம் / நிறம் (3)
30 மனிதம் (4)
31 நாய் (4)
35 சர்க்கரையை - - -  என்றும் சொல்வதுண்டு (3)
39 முனிவர் (2)
40 சாட்டையால் சொடுக்கி விட்டால் சுழல்வது (5)
41 மைந்தன் (3)

No comments:

Post a Comment