Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, April 18, 2018

DEAR VIEWERS, (JUST FOR TIME PASSING - 9)

பேப்பர் பென்சில் பிரிண்டட் காப்பி என்று எந்த பிரச்னையும் இல்லாமல் இந்த புதிர்களுக்கு  நீங்கள் ON-LINE ல் விடை எழுத முடியும்.
அதில் ஏதாவது பிரச்னை என்றால் தெரிவிக்கவும். மாற்றி அமைக்க முயற்சி செய்வேன். 


  1 வாலில்லா குரங்கிடம் பட்டாணி 
  2 சட்டத்தில் சிறு துளைகள் உண்டாக்கும் பொறி 
  3 நடிப்பில் பூனை 
  4 கலையில் எலி 
  5 பொருத்தமான ஒன்றில்  அன்பாகத் தட்டு 
  6 எறும்பில் மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் 
  7 அழிவு செய்வதில் கை
  8 சாப்பிட்டு முடித்ததில் தேநீர் 
  9 உபயோகிப்பதில் வழக்குத்தொடு 
10 குடல் நாளத்தில் பற்றி இழு 


PUZZLE NUMBER - 09






No comments:

Post a Comment