புதிர் - 80 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது
1
|
5
|
26
|
10
|
12
|
18
|
21
| ||||||
25
|
8
|
14
|
27
|
28
|
24
| |||||||
3
| | |||||||||||
| | |
15
| ||||||||||
7
|
9
|
17
|
20
|
23
| ||||||||
2
|
6
|
11
|
13
|
19
|
22
| |||||||
4
|
16
| |||||||||||
மேலிருந்து கீழ்
1 வியப்பு / விந்தை (6)
2 முழுமைத்துவம் (4)
3 மாற்றாந்தாய் (5)
4 வெற்றி (3)
5 அரச சபை (5)
6 பரிசுத்தம் (4)
7 நன்னடத்தை (5)
8 அங்கலாய்ப்பு / குறைகூறுதல் (4)
9 இறை நம்பிக்கைக்கு எதிரானது (5)
10 கருத்து வேறுபாட்டினால் ஏற்படும் தர்க்கம் (6)
11 அடைக்கலம் (4)
12 வரலாறு (6)
13 திரும்பவும் / மேலும்மேலும் - என்பதன் வேறு சொல் (4)
14 முல்லைக்கு தேர் தந்த வள்ளல் (2)
15 அலங்காரம் (4)
16 கோபம் (3)
17 வளைந்த / கோணல் புத்தி (5)
18 பட்டுப்புடவை என்றதும் நினைவில் வரும் ஊர் (6)
19 செயல் / வேலை (4)
20 கோழி/சேவல்/பறவை - இவற்றை குறிக்கும் பொதுவான சொல் (5)
21 உருண்டையான பாத்திரம் (- - - - - - யில் குதிரை ஓட்டாதே ) (6)
22 தவறு / பிழை (4)
23 (நெல்) குவியல் (5)
கீழிருந்து மேல்
1 லாபம் (4)
5 கோவில் (4)
6 தோள் (3)
7 பாலைவனக்கப்பல் என்று சொல்லப்படும் விலங்கு (5)
8 காடு / வனம் (5)
10 ஊர்தி (4)
12 பொழுது / மதம் (4)
14 யாரும் வசிக்க முடியாத மணல்வெளி (5)
17 அடாவடித்தனம் (4)
18 கதை தழுவிய தொடர்நிலை செய்யுள் (4)
20 தொழுநோய் (4)
21 அடிமனதில் உள்ள பகையுணர்ச்சி (4)
23 பயிற்சி / பழக்கம் (6)
24 மனைவி (மின்சாரம்) (5)
25 நிழல் தராத மரம் (5)
26 ஆணை / உறுதிப்பத்திரம்
27 (காளியின்) கடுங்கோபம் (5)
28 (சமையலில்) பதம் என்பதன் வேறு சொல் (5)
No comments:
Post a Comment