- புதிர் - 72 மூளைக்கு வேலை
- புதிருக்குள் ஒரு பழமொழி இரு பிரிவாக உள்ளது.
3
|
5
|
6
|
8
|
13
|
15
|
16
| |||
9
|
11
| ||||||||
1
|
4
|
7
| |||||||
14
|
17
| ||||||||
2
|
19
|
22
| |||||||
10
|
12
| ||||||||
18
|
20
|
21
|
23
|
24
|
25
|
26
|
மேலிருந்து கீழ்
1 உதடு (4)
2 பணத்துக்கு ஈடாக ஏதாவது ஒன்றை கொடுப்பது (3)
3 ஓலை வேய்ந்த சிறு வீடு (3)
4 உழவன் , ஏர்மாடு (4)
5 கோழிக்குஞ்சை கொத்த வரும் பறவை (4)
6 சிப்பிக்குள் ஒளிந்திருப்பது (3)
7 வேகம் / விரைவு (4)
8 மாலையும் இரவும் சந்திக்கும் வேளை (6)
9 வளைந்த முதுகு (2)
10 வீதி (2)
11 தினமும் (5)
12 நீர்த்தேக்கம் (2)
13 ஒன்பது (3)
14 பரிதாபம் (4)
15 சிம்மாசனம் - வேறு சொல் (6)
16 எதுகை என்பதன் கொச்சைச்சொல் (3)
17 வெற்றி பெற்றவர்களுக்கு சொல்லும் வாழ்த்து (4)
கீழிருந்து மேல்
1 அம்மா (3)
2 மொழிகளின் ஒலிவடிவம் / வரிவடிவம் இரண்டிலும் முதன்மை (4)
9 கஞ்சி - வேறு சொல் (2)
10 திருநெல்வேலி, தூத்துக்குடி/ அக்கம்பக்க ஊர்களுக்கான சிறப்பு பெயர் (7)
11 பாதி / அடி (2)
12 நன்மை / சாதகம் (5)
14 சாதம் / ஒரு பறவை (4)
17 யாரும் குடியிருக்க இயலாத வீடு (4)
18 அளவுக்கு மீறிய ஆசை (3)
19 பாவ செயலுக்கு காரணமானவன் என்று பைபிள் குறிப்பிடுவது (4)
20 (செய்ய வேண்டிய) முதல் வேலை / முதல் பணி என்பதன் வேறு பெயர் (7)
21 தசம் (3)
22 துன்பம் / கஷ்டம் (4)
23 வயலில் வேலை செய்பவர்கள் இளைப்பாற நிழல் தருவது (6)
24 நம் கையில் உண்டு / வெட்ட வெட்ட வளரும் (3)
25 விலைவாசி ஏற்றம் / நாணய மதிப்பு குறைவு என்பது - - - - - - (6)
26 அஷ்டம் (3)
No comments:
Post a Comment