- புதிர் - 73 மூளைக்கு வேலை புதிருக்குள் இரண்டு பழமொழிகள் உள்ளன
1
|
2
|
3
|
15
|
5
| ||||||
17
| ||||||||||
6
|
20
|
11
|
14
| |||||||
4
|
22
|
13
| ||||||||
25
|
27
| |||||||||
7
|
8
|
9
|
10
|
12
|
16
|
18
| ||||
21
| ||||||||||
19
|
23
|
24
|
26
|
இடமிருந்து வலம்
1 வில்லில் இருந்து சீறிப் பாய்வது (3)
2 கரம் (2)
3 (கண்ணீர்) வழிய / பெருக என்பதன் வேறொரு சொல் (3)
4 கடல் (2)
வலமிருந்து இடம்
5 நோய் / வேதனையில் எழும் ஒலிக்கு வேறொரு பெயர் (4)
மேலிருந்து கீழ்
1 ஒரு காலின் மீது குறுக்காக மற்றொரு காலை தூக்கி வைத்து அமர்தல் / படுத்தல் (7)
3 சுறுசுறுப்பற்ற நிலை / எதையும் எளிதில் புரிந்து கொள்ளாமை (4)
4 பொறுக்க / சகிக்க இயலாமை (4)
5 முழுவதும் / முடிந்தது (4)
6 பரதேசி / பிச்சைக்காரன் (4)
9 கருமித்தனம் செய்பவன் (4)
10 பேரொலி எழுப்பும் வாத்தியக்கருவி (4)
11 கொல்லன் உலை கருவி (4)
12 சிவபெருமானின் மற்றொரு வடிவம் (4)
13 வெறி / சமயம் (3)
14 திருக்குற்றால மலையில் இந்த மலர் அதிகம் உண்டு (5)
15 கழுதைப்புலி என்பதன் வேறு பெயர் (4)
16 வைக்கம் வீரர் என்ற புகழுக்குரியவர் (4)
கீழிருந்து மேல்
4 புளிப்பு / கள் (5)
6 ஒரு ஊர் / நாட்டிலுள்ள மிதமிஞ்சிய வறுமை (4)
9 மோதிரம் (4)
11 எழுதுகோல் (சித்திரம் ) (4)
14 சுடுமண் கல் (4)
18 சந்நியாசம் (5)
19 திருஷ்டி (4)
20 சிருஷ்டி (4)
21 ஓங்கி உயர்ந்தெழுந்த கட்டிடம் என்பது அரசர்கள் ஆண்ட காலத்தில் - - - - - (5)
22 திருமணம் என்பதை - - - - - பற்றல் என்பர் (5)
23 (இருந்த / ஆன ) போதும் என்பதன் வேறு சொல் (5)
24 கேடு / ஊறு (4)
25 படைத்தலைவன் / தளபதி என்பதன் வேறு சொல் (4)
26 அமைச்சன் (4)
27 அடுப்பெரிய தேவை (விறகு/கெரசின் அல்லாத மற்றொன்று ) (4)
1 வில்லில் இருந்து சீறிப் பாய்வது (3)
2 கரம் (2)
3 (கண்ணீர்) வழிய / பெருக என்பதன் வேறொரு சொல் (3)
4 கடல் (2)
வலமிருந்து இடம்
5 நோய் / வேதனையில் எழும் ஒலிக்கு வேறொரு பெயர் (4)
மேலிருந்து கீழ்
1 ஒரு காலின் மீது குறுக்காக மற்றொரு காலை தூக்கி வைத்து அமர்தல் / படுத்தல் (7)
3 சுறுசுறுப்பற்ற நிலை / எதையும் எளிதில் புரிந்து கொள்ளாமை (4)
4 பொறுக்க / சகிக்க இயலாமை (4)
5 முழுவதும் / முடிந்தது (4)
6 பரதேசி / பிச்சைக்காரன் (4)
7 ஓட்டை விழுந்துட்டுது என்பதை - - - - விழுந்துட்டுது என்றும் சொல்வர் (4)
8 கரையான் - வேறொரு பெயர் (4)9 கருமித்தனம் செய்பவன் (4)
10 பேரொலி எழுப்பும் வாத்தியக்கருவி (4)
11 கொல்லன் உலை கருவி (4)
12 சிவபெருமானின் மற்றொரு வடிவம் (4)
13 வெறி / சமயம் (3)
14 திருக்குற்றால மலையில் இந்த மலர் அதிகம் உண்டு (5)
15 கழுதைப்புலி என்பதன் வேறு பெயர் (4)
16 வைக்கம் வீரர் என்ற புகழுக்குரியவர் (4)
17 ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற போது அவனோடு போரிட்ட பறவை (3)
18 மதிப்பின்மை / அல்பம் (4)கீழிருந்து மேல்
4 புளிப்பு / கள் (5)
6 ஒரு ஊர் / நாட்டிலுள்ள மிதமிஞ்சிய வறுமை (4)
9 மோதிரம் (4)
11 எழுதுகோல் (சித்திரம் ) (4)
14 சுடுமண் கல் (4)
18 சந்நியாசம் (5)
19 திருஷ்டி (4)
20 சிருஷ்டி (4)
21 ஓங்கி உயர்ந்தெழுந்த கட்டிடம் என்பது அரசர்கள் ஆண்ட காலத்தில் - - - - - (5)
22 திருமணம் என்பதை - - - - - பற்றல் என்பர் (5)
23 (இருந்த / ஆன ) போதும் என்பதன் வேறு சொல் (5)
24 கேடு / ஊறு (4)
25 படைத்தலைவன் / தளபதி என்பதன் வேறு சொல் (4)
26 அமைச்சன் (4)
27 அடுப்பெரிய தேவை (விறகு/கெரசின் அல்லாத மற்றொன்று ) (4)
No comments:
Post a Comment