அந்தக்கால ஆளுங்களும் வீட்டில் இருக்கிற வயசானவங்களுந்தான் பேச்சினூடே பழமொழியை சொல்வார்கள் என்று இதுநாள் வரை நினைத்திருந்தேன்.
அது தப்பு. இன்றைய படித்த / கார்பொரேட் கம்பெனி இளசுகளும் பழமொழி சொல்லி அசத்துவார்கள் என்பதை நேற்றுதான் அறிந்தேன்.
நடிகை ஸ்ரீதேவியின் உடல் இப்போ வரும், இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடும்னு மீடியாக்கள் செய்தி தெரிவித்துக் கொண்டிருக்க, என் அருகில் இருந்த என் உறவுக்காரப் பெண், "சாக நேரம் வந்துடுச்சு; வேக இன்னும் நேரம் வரலை " என்றாள் .
இதைக் கேட்டு நான் அசந்து போய்விட்டேன், இது நான் கேள்விப்பட்டி ராத பழமொழி என்பதால் !
இப்படியொரு பழமொழியை நீங்கள் இதுவரை கேட்டதில்லைன்னா இப்போ படிச்சு தெரிஞ்சுக்கோங்க.
No comments:
Post a Comment