புதிர் - 71 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இரு பிரிவாக உள்ளது
புதிருக்குள் ஒரு பழமொழி இரு பிரிவாக உள்ளது
1
|
38
|
21
| ||||||||||||
2
|
3
| |||||||||||||
4
|
5
|
41
| ||||||||||||
46
|
6
|
37
|
51
| |||||||||||
28
|
29
|
7
|
39
|
40
| ||||||||||
43
|
8
|
22
| ||||||||||||
31
|
32
|
9
|
33
|
34
|
35
|
23
| ||||||||
27
|
30
|
48
| ||||||||||||
10
| ||||||||||||||
11
|
36
| |||||||||||||
44
|
45
|
12
|
24
| |||||||||||
13
|
14
|
15
| ||||||||||||
16
|
25
|
42
| ||||||||||||
17
|
18
|
19
| ||||||||||||
20
|
47
|
26
|
49
|
இடமிருந்து வலம்
1 வானம் (4)
2 காய்ந்த மீன் (4)
3 தனிமை (இனிது இனிது - - - - - இனிது) (5)
4 நிரந்தரமற்ற என்பதன் வேறு சொல் (5)
5 சகோதரி என்பதன் வேறு சொல் (3)
6 குளிர் / கோலம் / பஜனை மாதம் (4)
7 சிவனடியார் கழுத்தில் அணிவது (7)
8 சுருள் முடி (4)
9 முதன்மை / முழுமுதல் (2)
10 நரம்பில்லா உறுப்பு (3)
11 ராசி மண்டலத்தில் பத்தாம் இடத்தில் இருப்பது (4)
12 எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாத என்பதன் வேறு சொல் (5)
13 தேகம் / உடம்பு (4)
14 கயவன் / துஷ்டன் (ரவுடி) (4)
15 கேசம் / கூந்தல் / முடி (2)
16 இசை நிகழ்ச்சி நடக்குமிடம் / வழக்காடுமன்றம் (4)
17 ஒரு நிகழ்வு / செய்தியிலிருந்து வடித்தெடுத்த / தொகுத்த பகுதி (5)
18 பத்திரிகைகளில் வெளியாகும் சிறுசிறு சுவாரஸ்யமான செய்தி (4)
19 சரித்திர / புராண காலத்தில் ஆண்கள் இதனை காதில் அணிந்தனர் (5)
20 மாலைநேரம் (6)
வலமிருந்து இடம்
1 லாபம் (4)
3 ஊட்டி, கொடைக்கானல் போன்றதொரு கோடை வாசஸ்தலம் (4)
5 களைப்புற்ற என்பதன் வேறு சொல் (5)
6 வழி / பாதை / சமய நன்னெறி (5)
9 வாழ்த்து / தன் முன் பணிபவருக்கு நன்மொழி கூறல் (2)
16 தென்னிந்திய இசை வடிவம் என்பது - - - - -- - (7)
16 தென்னிந்திய இசை வடிவம் என்பது - - - - -- - (7)
20 ஜாடை (உருவ ஒற்றுமை) (3)
21 மேடை (ஏழை சொல் இங்கு செல்லுபடியாகாது ) (5)
22 கொட்டாங்கச்சி (4)
23 இரவின் சாம வேளை / பொழுது (4)
24 பார்த்த / நோக்கிய - வேறு சொல் (5)
25 சீதை ஸ்ரீராமன் லட்சுமணனின் வனவாச உடை (4)
26 எந்த ஒரு காரியத்தையும் - - - - - - பார்த்து ஆரம்பிக்கணும்னு சொல்வாங்க (6)
மேலிருந்து கீழ்
9 தள்ளுபடி தமிழ் மாதம் (2)
11 மல்யுத்தம் (4)
27 நடுநிலையின்றி ஒரு புறமான சார்பு (6)
28 ஆராதனை / பிரார்த்தனை (4)
29 குற்றமற்ற (4)
30 பெண்கள் (3)
31 வீட்டு உபயோகத்தில் உள்ள பொருட்களை - - - - - - சாமான் என்பர் (6)
32 விடாது பெய்யும் மழை (4)
33 திசை (3)
34 மலை முகடு / மலையுச்சி (4)
35 வர்ணம் (3)
36 வாணிப பண்டக சாலை / முட்டி போடுதல் என்பது - - - இடல் (3)
37 பூமியதிர்ச்சி (7)
38 விசேஷ வீட்டு வாசலில் போடப்படும் அலங்கார வளைவு (4)
39 முனிசிபாலிட்டி - என்பதன் வேறொரு தமிழ் சொல் (7)
40 பெற்றோரிடமிருந்து சந்ததிகளுக்கு வரும் உயிரணுக்கள் (gene) என்பதன் வேறு சொல் (7)
41 வாழ்நாள் (6)
42 மலர்மாலை (3)
கீழிருந்து மேல்
4 உண்மை (3)
27 முல்லைக்கு தேர் கொடுத்தவன் (2)
28 அயலான் / புதியவன் / வழிப்போக்கன் (5)
29 வாமன அவதார விஷ்ணுவுக்கு மூன்றடி நிலம் தர முன்வந்த சக்கர
வர்த்தி (3)
வர்த்தி (3)
30 விலையுயர்ந்த சிவப்பு நிறக்கல் (5)
42 பழங்கால மருத்துவ முறை (6)
43 வெளிப்படை (ரகசியம் அல்ல ) (6)
44 ஆயத்தம் (4)
45 - - - - - வாழ்வே குறைவற்ற செல்வம் (4)
46 ஒருவர் செய்த குற்றத்தை நிர்பந்தம் காரணமாக வேறொருவர் ஏற்றல் என்பதை - - - - ஆக்கப்பட்டார் என்பர் (4)
47 வனம் / காடு (4)
48 வழுக்கு / கழுத்தில் அணியும் மணி (2)
49 பெண் தெய்வம் (4)
50 தருமநூல் என்பதன் தூய தமிழ் சொல் (4)
No comments:
Post a Comment