புதிர் - 68 மூளைக்கு வேலை புதிருக்குள் 2 பழமொழிகள் உள்ளன
24
|
1
| |||||||||||||
2
|
20
| |||||||||||||
3
|
4
| |||||||||||||
5
| ||||||||||||||
6
| ||||||||||||||
7
|
25
|
29
|
8
|
30
|
31
| |||||||||
22
|
23
|
27
|
28
|
38
|
32
| |||||||||
26
|
37
|
9
|
33
|
34
| ||||||||||
10
| ||||||||||||||
11
|
39
| |||||||||||||
12
|
13
| |||||||||||||
14
|
15
|
16
|
35
| |||||||||||
17
|
18
| |||||||||||||
36
|
19
|
21
|
இடமிருந்து வலம்
1 போலி தங்கம் (7)
2 கதை / நாடகங்களில் உள்ள தேவையற்ற நீட்டிப்பை கேலியாக சொல்லும் வார்த்தை (7)
5 இதில் பிளவு என்றால் ரயில் கவிழும் (6)
8 எவருக்கும் தெரியாமல் மறைபொருளாக இருக்கும் விஷயம் (5)
9 இளஞ்செடி / நான்கு கால் மிருகங்களின் குட்டி (3)
10 தொல்லை / துன்பம் (4)
11 திருப்பதி பிரசாதம் (3)
12 எரு (4)
13 தேங்காய்த் துருவியின் வேறொரு பெயர் (5)
14 கோவிலைச்சுற்றி அமைந்திருக்கும் தெரு (4)
15 சிருஷ்டி (4)
16 நவராத்திரி கொண்டாடப்படும் தமிழ் மாதம் (5)
17 சமையலறை (7)
18 புத்தகங்கள் / மர சாமான்களை அரிக்கும் சிறு பூச்சி (4)
19 ஆரவாரம் / அமளி துமளி (7)
வலமிருந்து இடம்
1 வருடங்கள் உருண்டோடுவதைக் குறித்து சொல்லப்படும் சொல் (8)
4 இங்கு திரிவேணி சங்கமம் / ஜவஹர்லால் நேரு பிறந்த ஊர் (5)
5 ஒறுத்தல் (இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண ….) ((6)
6 நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருந்து செய்யப்படும் வழிபாடு (6)
9 மண்டையோடு (4)
11 வெட்கம் (3)
13 இறை பாதம் (4)
15 பஞ்சுக்கு மூலாதாரம் (4)
17 வெகு அரிதாக தோன்றும் / கிடைக்கும் ஒன்றை - - - - - என்பர் (5)
20 சில்க் சட்டை என்பது குழந்தைகளின் மொழியில் (7)
2 பாயாசத்தில் சேமியாவின் கூட்டாளி (5)
8 கள் போன்று போதையூட்டும் பானம் (2)
22 நோயாளிகள் செல்லும் இடம் (7)
23 சிவ பக்தர்கள் கழுத்தில் அணியும் மாலை (7)
26 கையில் காசிருந்தால் கொண்டாட்டம்; இல்லாவிட்டால் (6)
29 ரயில் நிலையம் என்பது கிராமத்தினர் பேச்சு வழக்கில் - - - - (4)
30 எழில் / அழகு (3)
31 வேலை துரிதமாக நடப்பதை - - - - - - யில் நடக்கிறது என்பர் (6)
32 வீட்டு வாசலில் அழகுக்காக கட்டப்படும் பூ/ மாவிலை - பெயர் (4)
33 சுட்டித்தனத்தின் வேறு சொல் (4)
34 தீய செயல் / செய்கை (4)
35 இழிவு / சிறுமை (3)
கீழிருந்து மேல்
22 பெருமை / சிறப்பு (6)
33 விசை இல்லா படகை செலுத்த தேவை (4)
37 சூரியன் / துரியோதனன் மனைவியின் பெயரில் ஒரு பாதி (2)
38 சுவை (2)
1 போலி தங்கம் (7)
2 கதை / நாடகங்களில் உள்ள தேவையற்ற நீட்டிப்பை கேலியாக சொல்லும் வார்த்தை (7)
3 வட இந்திய யாத்திரை என்றாலே முதலில் நினைவுக்கு வரும் ஊர் / கோவில் (5)
4 கூச்சல் / ரகளை (3)5 இதில் பிளவு என்றால் ரயில் கவிழும் (6)
6 உழவனின் தோழன் என்று சொல்லப்படும் மண்புழுவின் வேறு பெயர் (5)
7 தில்லைக்கூத்தன் கோவிலின் இன்னொரு பெயர் (6)8 எவருக்கும் தெரியாமல் மறைபொருளாக இருக்கும் விஷயம் (5)
9 இளஞ்செடி / நான்கு கால் மிருகங்களின் குட்டி (3)
10 தொல்லை / துன்பம் (4)
11 திருப்பதி பிரசாதம் (3)
12 எரு (4)
13 தேங்காய்த் துருவியின் வேறொரு பெயர் (5)
14 கோவிலைச்சுற்றி அமைந்திருக்கும் தெரு (4)
15 சிருஷ்டி (4)
16 நவராத்திரி கொண்டாடப்படும் தமிழ் மாதம் (5)
17 சமையலறை (7)
18 புத்தகங்கள் / மர சாமான்களை அரிக்கும் சிறு பூச்சி (4)
19 ஆரவாரம் / அமளி துமளி (7)
வலமிருந்து இடம்
1 வருடங்கள் உருண்டோடுவதைக் குறித்து சொல்லப்படும் சொல் (8)
4 இங்கு திரிவேணி சங்கமம் / ஜவஹர்லால் நேரு பிறந்த ஊர் (5)
5 ஒறுத்தல் (இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண ….) ((6)
6 நாற்பத்தெட்டு நாட்கள் விரதமிருந்து செய்யப்படும் வழிபாடு (6)
9 மண்டையோடு (4)
11 வெட்கம் (3)
13 இறை பாதம் (4)
15 பஞ்சுக்கு மூலாதாரம் (4)
17 வெகு அரிதாக தோன்றும் / கிடைக்கும் ஒன்றை - - - - - என்பர் (5)
20 சில்க் சட்டை என்பது குழந்தைகளின் மொழியில் (7)
21 நண்பர்கள் / கணவன் மனைவி ஒற்றுமை / பிரியாமை பற்றி குறிக்கும் சொல் (7)
மேலிருந்து கீழ்2 பாயாசத்தில் சேமியாவின் கூட்டாளி (5)
8 கள் போன்று போதையூட்டும் பானம் (2)
22 நோயாளிகள் செல்லும் இடம் (7)
23 சிவ பக்தர்கள் கழுத்தில் அணியும் மாலை (7)
24 மிருகங்கள் வாயினால் ஒன்றைப் பிடித்தல் / எடுத்தல் என்பதன் வேறு சொல் (4)
25 அந்தக்கால e- mail (3)26 கையில் காசிருந்தால் கொண்டாட்டம்; இல்லாவிட்டால் (6)
27 (விழா இல்லாத நாட்களில்) கோவில் தேர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தெரு (5)
28 நிலத்தளவே ஆகுமாம் நீர் - - - - என்கிறார் வள்ளுவர் (4)29 ரயில் நிலையம் என்பது கிராமத்தினர் பேச்சு வழக்கில் - - - - (4)
30 எழில் / அழகு (3)
31 வேலை துரிதமாக நடப்பதை - - - - - - யில் நடக்கிறது என்பர் (6)
32 வீட்டு வாசலில் அழகுக்காக கட்டப்படும் பூ/ மாவிலை - பெயர் (4)
33 சுட்டித்தனத்தின் வேறு சொல் (4)
34 தீய செயல் / செய்கை (4)
35 இழிவு / சிறுமை (3)
கீழிருந்து மேல்
22 பெருமை / சிறப்பு (6)
33 விசை இல்லா படகை செலுத்த தேவை (4)
34 குழிப்பணியாரம் மட்டுமல்ல ; இந்த வகை புடவையும் காரைக்குடிக்கு பெருமை சேர்க்கிறது (8)
36 மலையில் சுரக்கும் இயற்கை நீரூற்று (2)37 சூரியன் / துரியோதனன் மனைவியின் பெயரில் ஒரு பாதி (2)
38 சுவை (2)
39 நேரங்காலம் கணக்குப் பார்க்காமல் வேலையில் முழு மூச்சாய் இருப்பவன் (8)
No comments:
Post a Comment