Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, December 20, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(51)

புதிர் - 51 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி சுற்றி வருகிறது



 
1
 


21
23
2




 
9


20






26
29
30





11










10








3




24
27
4




5


19






  


12
35


14











 







13



 
6














7




31
 




 


22





28


15




17

33




25






16
 


32



18


34




8




இடமிருந்து வலம்
1 இறங்குக என்பதன் எதிர்சொல்  (3)
2 சூரியன் (5)
3 சொல் / தோல் வாத்தியம் (2)
4 சமுத்திரம் (3)
5 கூர்மையான பார்வை கொண்ட பறவை (3)
6 பைத்தியக்காரன் / சிவன் (4)
7 மெழுகுத்திரி  வேறோர் பெயரில் (3)
8 நீதிக்குப் புறம்பானது (3)
வலமிருந்து இடம்
1 வறுமை நிலை (3)
3 தீவட்டி / சொந்த - - - -  (4)
9 நாம் என்பதன் வேறு சொல் (2)
10 நீற்றிய சுண்ணாம்பு (4)
11 சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இடம் (3)
12 பிறைச்சந்திரன் (5)
13 கற்பூரம் (3)
14 ஆசை (2)
15 விடுகதை (3)
16 நான்கில் ஒரு பங்கு (2)
17 அறிவு / நிலம் / வேதம் (3)
18 சிங்கத்தின் குரல் (4)
மேலிருந்து கீழ்
2 சிலை / பொம்மை (3)
19 இளந்தளிர் (4)
20 இம்மை மறுமை (5)
21 கோவில் மூலஸ்தானம் / தாயின் கர்ப்பப்பை (4)
22 குரங்கு (3)
23 இரும்பை இழுக்கும் தன்மை கொண்டது (4)
24 முழு இலக்கம் / சிதைவு படாதது (5)
25 மனிதர்களுக்கு உணவு ; பறவைகள் தேடுவது (2)
26 மூலை (4)
27 துன்பம் / மயக்கம் / கல்லாமை (4)
28 ஒத்த / அப்படிப்பட்ட (3)
29 போர்க்களம் (5)
30 முழம் என்பதில் சரி பாதி (2)
கீழிருந்து மேல்
8 மிக அரிதான (5)
11  வீடு / நிலம் (2)
22 அரசன் (4)
31 ஞாபகார்த்தமாக (4)
32 தண்ணீர் என்பதன் வடமொழி சொல் (3)
33 வேகம் / விரைவு (4)
34 மழையிருட்டு / மந்தாரம்  (5)
35 ஆலங்கட்டி மழை (4)

No comments:

Post a Comment