Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, December 18, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(50) .

புதிர் - 50 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.


 







1







27



31


 

 

 
2







 

  






3







28

  







4








  






5



6



 

42

  

 






7







 


  
44
 

8



  
9
 

 



 


  

 
10

 


  
34

 
11

37

39




29


32

33



36

38

40

41


30
12

  

  

  

13
 
35




 

47

43




  
46

  




14









  


 
15






16






17
45




18









19



00


20












 


21







22







23


24








 
25

 




26







இடமிருந்து வலம்
1 பனிக்காலத்து குளிர் காற்று (6)
2 பழனி என்றதும் நினைவில் வருவது கோவணாண்டி முருகன் மட்டுந்தானா?
   இன்னொன்று என்ன (7)
3 பூமியில் அதிக அளவில் கிடைக்கின்ற, மின்சாரத்தையும் வெப்பத்தையும்
  கடத்தக்கூடிய வேதியியல் தனிமம் (6)
4 கொலை, பொய், களவு, மது அருந்துதல், குரு நிந்தை - இவை அனைத்தும் (8)
5 அரசனின் மகன் (6)
6 பற்றற்ற நிலையில் இருப்பவன் (5)
7 வருங்காலம் (6)
8 மோகம் (3)
9 தாஜ்மஹால்  - - - - - - - லில் கட்டப்பட்ட ஒன்று (7)
10 குதிரை (3)
11 அறிதுயில் / அரி துயில் (6)
12 தப்பு / பிழை  (நெற்றிக்கண் திறப்பினும் - - - - )  (4)
13 அரசர் / தெய்வ விக்கிரகங்களின் ஊர்வலம் (3)
14 போரில் வெடிகுண்டுகளை உந்தும் அல்லது செலுத்தும் ஆயுதம் (4)
15 மகளிர்க்கு அதிக அதிகாரம் / கட்டுப்படுத்தும் உரிமை பெற்ற நிலை (7)
16 உலர்ந்த மீன் (4)
17 (இறைவனின் ) அடியார்களுக்கு அடியார் (ன்) (6)
18 மர / பொன் /சிற்ப வேலைகள் செய்பவன் (5)
19 இசை / பாட்டு (5)
20 சம்சாரி / குடும்பத்தினன் (4)
21 ஆலயங்கள் இதன் கட்டுப்பாட்டில் (8)
22 அச்சுறுத்துதல் / பயங்காட்டுதல் (6)
23 சிறு பாலம் (4)
24 நொறுக்குத்தீனி (6)
25 உயர்ந்தவன் என்பதன் எதிர்சொல் (6)
26 தென்னந்துடைப்பம் (8)
வலமிருந்து இடம்
1 வீண் ஆடம்பரத்துக்காக காசை செலவு செய்தல் ((7)
2 அதிக தூய்மை / புனிதம் (6)
3 மானக்கேடு (5)
4 முகமதியர் தொழுகைக்காக செல்லும் இடம் (6)
5 விருப்பம் (மாம்பழம்னா எனக்கு ரொம்ப - - - -) (4)
7 ஏளனம்/ பரிகாசம் (6)
9 இரவல்ல (3)
14 அச்சம் / பயம் / கிலி (2)
21 மூடன் (7)
23 கொடுக்கல் என்பதன் எதிர்சொல் (4)
25 இந்தப் பூவை பூஜையில் சேர்க்க மாட்டார்கள் (4)
27 யானை (3)
28 காவிரியாற்றங்கரையில் பெருமாள் பள்ளி கொண்டுள்ள திருத்தலம் (5)
மேலிருந்து கீழ்
 9 வீண் ஆடம்பரம் / வெட்டி பந்தா (5)
12 கும்பாபிஷேகம் (6)
18 படித்தவர் (5)
27 சிறைப்பட்டவன் (2)
29 சந்தோசம்/ மகிழ்ச்சியில் கைகொட்டி ஆடுதல் (8)
30 விஷ்ணு சர்மா என்பவரால் எழுதப்பட்ட ஐந்து முதன்மையான கருத்துக்கள்
    சொல்லப்பட்டுள்ள செய்யுள்/ கதை  தொகுப்பு (8)
31 மேடை (ஏழை சொல் - - - - -  ஏறாது ) (5)
32 பணமுடிப்பு (தங்கக் காசுப்பை ) (4)
33 நறும்புகை (4)
34 கேலி / பரிகாசம் (4)
35 சலவையாளன் (4)
36 ஒருவருக்குள் இருக்கும் சிறப்புத் தகுதி / திறமை (6)
37 தவநிலை / நிஷ்டை என்பதன் வேறு சொல் (3)
38 தேவையற்ற ஆடம்பரம் (5)
39 தீமை என்பதன் வேறு சொல் (3)
40 விரும்பத் தகாத நிகழ்வு / துக்க விஷயம்  (6)
41 தர்க்கம் (6)
42 நீசன் / பழிபாவ செயலை அஞ்சாமல் செய்பவன் (5)
43 தோசை திருப்பி  (5)
கீழிருந்து மேல்
12 - - - - - - - - - -  மீசையில் மண் ஒட்டவில்லை (10)
29 காலங்காலமாக / பல வருடங்களாக (9)
30 (வெற்றிலை )எச்சில் துப்பும் பாத்திரம் (5)
33 முப்புரிநூல் (3)
35 எல்லை / வரம்பு (2)
41 குரங்கு (4)
44 கம்பு தானியம் வளரும் இடம் (7)
45 தேரோட்டி (3)
46 ஆற்றல் (3)
47 லட்சியம் / இலக்கு (5)
தனித்து நிற்பது
00 தமிழின் முதல் எழுத்து (1)

No comments:

Post a Comment