புதிர் - 49 மூளைக்கு வேலை
புதிருக்குள் இரண்டு பழமொழிகள் உள்ளன
புதிருக்குள் இரண்டு பழமொழிகள் உள்ளன
1
| ||||||||||||||||||
2
|
19
| |||||||||||||||||
3
| ||||||||||||||||||
4
|
20
| |||||||||||||||||
5
| ||||||||||||||||||
6
|
21
| |||||||||||||||||
25
|
26
|
27
|
28
|
7
|
34
|
36
|
37
|
38
| ||||||||||
8
| ||||||||||||||||||
30
|
31
|
9
|
32
| |||||||||||||||
24
|
29
|
41
|
33
|
35
| ||||||||||||||
10
|
42
| |||||||||||||||||
11
| ||||||||||||||||||
39
|
40
|
12
|
43
|
44
|
45
| |||||||||||||
13
|
22
| |||||||||||||||||
14
| ||||||||||||||||||
15
| ||||||||||||||||||
16
| ||||||||||||||||||
17
|
23
| |||||||||||||||||
18
| ||||||||||||||||||
இடமிருந்து வலம்
1 சர்க்கரை / வெல்லம் இவற்றின் மூலப்பொருள் (4)2 போயின என்பதன் எதிர்சொல் (4)
3 நகைச்சுவை (4)
4 (பேசுகிற) வார்த்தையில் என்பதன் வேறு சொல் (4)
5 கண்காணிப்பவன் - தூயதமிழில் (4)
6 அவ்விடம் என்பதன் தூய தமிழ்ச்சொல் (4)
7 பலமாக அடித்து ஒலி எழுப்பும் பெரிய வட்ட வடிவ வாத்தியம். (4)
8 வட்ட வடிவ படகு போன்ற கலம் (4)
9 இருப்பு சட்டி / தவா (3)
10 அகந்தை / தலைக்கு ஏறிய கர்வம் (4)
11 லட்சம் (4)
12 ஆகாயம் / - - - - - துளி வீழின் அல்லால் பசும்புல் தலை காண முடியாது என்கிறது குறள் (4)
13 எந்தவொரு பிடிப்பும் ஆசையும் இல்லாதிருக்கும் தன்மை (5)
14 சேய் (4)
15 உயரத்தில் / - - - - கிளையில் (4)
16 அக்கா என்பதன் வேறு சொல் (4)
17 முருகக்கடவுளுக்கு இந்த மாவில் விளக்கேற்றுவார்கள் (4)
18 கண் இமைக்கும் /சிமிட்டும் நேரம் - தூய தமிழில் (4)
வலமிருந்து இடம்
1 கணக்கு (4)
3 நோன்பு (4)
5 மோதிரம் (4)
7 வீண் ஆடம்பரம் / வெட்டி பந்தா (4)
8 பேருந்து போன்ற வாகனங்கள் பராமரிக்கப்படும் நிலையம் (4)
10 பழுப்பு நிறமுள்ள புலி வகை (4)
11 கையூட்டு (4)
12 ஆச்சரியம் (4)
14 சுட்டித்தனம் (4)
15 கனிமம். தாதுப்பொருள் (4)
16 அண்ணன் என்பதன் வேறு சொல் (4)
18 அம்மா அப்பா (4)
19 மிருகங்கள் குட்டி போட்டன என்பதை - - - - என்பதுண்டு (4)
20 (செய்கிற) வேலையில் / நடவடிக்கையில்/ செய்கையில் என்பதன் வேறு சொல் (4)
21 சிவந்த கண் (4)
22 மட்டற்ற / எல்லையற்ற என்பதன் வேறு சொல் (5)
23 தரையில் கோலம் போட தேவை (4)
மேலிருந்து கீழ்
8 காசு / - - - / துட்டு (3)
9 தாய் முகம் பாராது குழந்தை முகம் - - - (3)
24 தோற்றம் / விடியல் (4)
25 அழகிய / அடர்த்தியான தலை முடியை - - - - - - - வளர்ந்த கூந்தல் என்பர் (7)
26 “ந ம சி வா ய “ எனும் ஐந்தெழுத்து - - - - - - - ஆகும் (7)
27 கபடி (4)
28 பிறப்பு (4)
29 தூய்மை / தெய்வீகம்/ பரிசுத்தம் (4)
30 மஞ்சளில் ஒரு வகை (3)
31 சிநேகிதம் (3)
32 பெருமை / வலிமை (2)
33 சிறுகுடில் (4)
34 ஆபத்து (4)
35 புன்சிரிப்பு (4)
36 குற்றமில்லாத (4)
37 பழமையிலிருந்து புதுமைக்கு மாற விரும்பாதிருத்தல் (7)
38 நிலத்தை உழ தேவை (4)
கீழிருந்து மேல்
24 ரத்தம் (4)
29 பழங்கதை
33 பார்க்கும் சக்தி அற்றவன் (4)
35 கீழ்த்தரமான புத்தி (4)
39 குழந்தைக்கு தாயின் பாட்டு (4)
40 இறப்பு (4)
41 ஓசை (2)
42 நாய் (4)
43 பாம்பு (4)
44 கையில் சல்லிக்காசு கூட இல்லாத என்பதன் வேறு சொல் (4)
45 காசு உள்ள பை (4)
3 நோன்பு (4)
5 மோதிரம் (4)
7 வீண் ஆடம்பரம் / வெட்டி பந்தா (4)
8 பேருந்து போன்ற வாகனங்கள் பராமரிக்கப்படும் நிலையம் (4)
10 பழுப்பு நிறமுள்ள புலி வகை (4)
11 கையூட்டு (4)
12 ஆச்சரியம் (4)
14 சுட்டித்தனம் (4)
15 கனிமம். தாதுப்பொருள் (4)
16 அண்ணன் என்பதன் வேறு சொல் (4)
18 அம்மா அப்பா (4)
19 மிருகங்கள் குட்டி போட்டன என்பதை - - - - என்பதுண்டு (4)
20 (செய்கிற) வேலையில் / நடவடிக்கையில்/ செய்கையில் என்பதன் வேறு சொல் (4)
21 சிவந்த கண் (4)
22 மட்டற்ற / எல்லையற்ற என்பதன் வேறு சொல் (5)
23 தரையில் கோலம் போட தேவை (4)
மேலிருந்து கீழ்
8 காசு / - - - / துட்டு (3)
9 தாய் முகம் பாராது குழந்தை முகம் - - - (3)
24 தோற்றம் / விடியல் (4)
25 அழகிய / அடர்த்தியான தலை முடியை - - - - - - - வளர்ந்த கூந்தல் என்பர் (7)
26 “ந ம சி வா ய “ எனும் ஐந்தெழுத்து - - - - - - - ஆகும் (7)
27 கபடி (4)
28 பிறப்பு (4)
29 தூய்மை / தெய்வீகம்/ பரிசுத்தம் (4)
30 மஞ்சளில் ஒரு வகை (3)
31 சிநேகிதம் (3)
32 பெருமை / வலிமை (2)
33 சிறுகுடில் (4)
34 ஆபத்து (4)
35 புன்சிரிப்பு (4)
36 குற்றமில்லாத (4)
37 பழமையிலிருந்து புதுமைக்கு மாற விரும்பாதிருத்தல் (7)
38 நிலத்தை உழ தேவை (4)
கீழிருந்து மேல்
24 ரத்தம் (4)
29 பழங்கதை
33 பார்க்கும் சக்தி அற்றவன் (4)
35 கீழ்த்தரமான புத்தி (4)
39 குழந்தைக்கு தாயின் பாட்டு (4)
40 இறப்பு (4)
41 ஓசை (2)
42 நாய் (4)
43 பாம்பு (4)
44 கையில் சல்லிக்காசு கூட இல்லாத என்பதன் வேறு சொல் (4)
45 காசு உள்ள பை (4)
No comments:
Post a Comment