புதிர் - 48 மூளைக்கு வேலை
புதிருக்குள் இரண்டு பழமொழிகள் உள்ளன
புதிருக்குள் இரண்டு பழமொழிகள் உள்ளன
1
|
43
|
2
|
3
| ||||||||||
32
|
4
|
31
| |||||||||||
5
|
6
| ||||||||||||
7
|
8
| ||||||||||||
9
|
34
|
33
| |||||||||||
10
|
11
| ||||||||||||
12
|
48
|
13
| |||||||||||
46
|
47
|
14
| |||||||||||
44
|
45
|
15
|
16
|
51
| |||||||||
42
|
56
|
49
|
52
| ||||||||||
55
|
17
|
50
|
53
| ||||||||||
18
|
36
|
35
|
19
| ||||||||||
20
|
21
| ||||||||||||
22
|
37
| ||||||||||||
23
|
38
| ||||||||||||
24
|
25
| ||||||||||||
54
|
26
|
27
|
39
| ||||||||||
28
|
29
|
40
| |||||||||||
30
|
41
|
இடமிருந்து வலம்
1 சூரியனுக்கு மிக அருகில் உள்ள, சூரியக்குடும்பத்தின் மிக சிறிய கோள் (3)
2 தென்னங்குச்சி (4)
3 அகத்தியர் (4)
4 நடுநிசி / நள்ளிரவு (3)
5 செம்பு (உலோகம் ) (4)
6 சாக்கு பை (2)
7 கற்றுணர்ந்தவன் (4)
8 காலமல்லாத காலம் (நேரங்கெட்ட நேரம் ) (4)
9 வறட்டுப் பிடிவாதம் (3)
10 காணிக்கை (கோவில் விளக்கு/ பாத்திரங்களில் காணப்படும் வாசகம் ) (4)
11 எந்தவொரு முன்னேற்றமும் இல்லாத சிறு ஊர் (6)
12 உலர்ந்த மீன் (4)
13 சண்டை / தர்க்கத்துக்குப்பின் ஏற்படும் சுமுக முடிவு (5)
14 ஆகாயவெளி (7)
15 மூங்கில் / மூங்கில் குழாய் (2)
16 கப்பலோட்டிகள் (6)
17 பொய் / வஞ்சகம் (3)
18 செலவு என்பதன் எதிர்சொல் (3)
19 பொருட்கள் விற்கும் இடம் (2)
20 பக்கத்து தேசம் (5)
21 மேடை (ஏழை சொல் - - - - - ஏறாது ) (5)
22 ஊசிமணி பாசி விற்பவள் (4)
23 இங்கு கிரிவலம்/ மலைதீபம் பிரசித்தம் (7)
24 ஆசான் / குருவிற்கு செலுத்தப்படும் காணிக்கை (4)
25 துவம்சம் செய்தல் (3)
26 நேரம் காட்டுவது 6)
27 சிலுவை இயேசு தலையில் உள்ள கிரீடம் (5)
28 பூதங்கள் (5)
29 உழவுப்பாட்டு (3)
30 நிகழ்தல் / நடைபெறுதல் (7)
வலமிருந்து இடம்
2 இறந்தவர்க்கு செய்யும் சடங்கு (6)
4 உயிரும் உடலும் கட்டிக்கொண்டு இருக்கும் நிலைமை (3)
5 இரக்ககுணம் (தயவு - - - - - - ) (6)
7 விசாலம்
8 நான்முகக்கடவுள் / பிரமன் (இரும்பு ஆங்கிலத்தில் ) (3)
9 (தெய்வங்கள் ) அமர்ந்திருத்தல் / நிலைகொண்டிருத்தல் (7)
11 நகரம்
12 அரிசி களைந்த / கழுவிய தண்ணீர் (4)
13 கயிறு / (பொய் சொல்வதை - - - திரித்தல் என்பார்கள் ) (3)
14 கருத்து வேறுபாட்டால் ஏற்படும் தர்க்கம் / சர்ச்சை (6)
17 சண்டை (4)
20 பெறுதல் (4)
22 உடுக்கு அடித்து இரவு வேளையில் குறி சொல்பவன் (8)
24 எந்தவொரு முடிவுக்கும் வரமுடியாத மனநிலை (6)
31 சாட்டையால் சொடுக்கி விட்டால் தரையில் சுழலும் (5)
32 சிறு / பச்சிளங்குழந்தை (6)
33 காடு / வனம் (4)
34 சிறுதானிய வகையில் ஒன்று (3)
35 கழுத்து
36 பிறரை மதித்து அடங்கி நடக்கும் தன்மை (3)
37 உறவினர் (யாதும் ஊரே யாவரும் - - - ) (3)
38 மாதப்பிறப்பு / தைப்பொங்கல் (6)
39 சிறப்பு (3)
40 கூட்ட நெரிசலில் ஏற்படுவது (6)
41நடைமுறையில் உள்ள வழக்கம் / குல ஆசாரம் (7)
மேலிருந்து கீழ்
16 திருட்டு (3)
23 விவாகம் / கல்யாணம் (5)
31 பனைமரங்கள் அடர்ந்து வளர்ந்த இடம் (5)
39 அறிவு ஜீவி (2)
42 திருப்பித் தந்துவிடுவதாக சொல்லி வாங்கப்படும் பொருள் / நகை (4)
43 அப்பா / தகப்பன் (3)
44 பங்கீடு செய்து கொள்வது (4)
45 கேள்வி (2)
46 வாசல் (3)
47 மிகுந்த மகிழ்ச்சி / அதனால் ஏற்படும் பூரிப்பு (5)
48 (தேர்தலில் ) ஓட்டுப் போடு (4)
49 மகுடம் / மணிமுடி (4)
50 ராஜாளிப்பறவை / கருடன் (4)
51 ஆடுமாடு (4)
52 துணியினால் தற்காலிகமாக அமைக்கப்படும் தங்கும் இடம் (4)
53 அடி முதல் முடி வரை (6)
கீழிருந்து மேல்
42 கோடைக்கும் குளிருக்கும் இடைப்பட்ட காலம் (8)
50 சொப்பனம் (2)
53 வீண் / எதற்கும் உதவாமல் போவது (2)
54 சந்தை / கடைவீதி (4)
55 இசைவு (சம்மதம்) என்பதன் எதிர்சொல் (4)
56 மெல்லிய நூல் (2)
No comments:
Post a Comment