புதிர் - 47 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி இரு பிரிவாக உள்ளது
புதிருக்குள் ஒரு பழமொழி இரு பிரிவாக உள்ளது
1
|
2
|
3
| ||||||||||||
4
|
31
|
5
|
41
| |||||||||||
33
|
32
|
6
| ||||||||||||
7
|
8
|
9
| ||||||||||||
10
|
11
|
34
| ||||||||||||
12
|
13
|
40
| ||||||||||||
14
|
15
| |||||||||||||
16
|
17
|
35
| ||||||||||||
37
|
36
|
18
| ||||||||||||
19
|
38
| |||||||||||||
20
|
21
|
42
| ||||||||||||
22
|
23
|
39
| ||||||||||||
24
|
25
| |||||||||||||
26
|
27
|
28
| ||||||||||||
29
|
30
|
இடமிருந்து வலம்
1 மேனி / தோல் (4)
2 பங்கிட்டு வழங்குதல்/ நியாய விலைக்கடையில் சர்க்கரை - - - - -
செய்யப்படுகிறது (5)
3 தச்சன் / தட்டான் / கொல்லன் (5)
4 மாற்றாந்தாய் / சித்தி (5)
5 வழுக்கு / கழுத்தில் போடும் மணி (2)
6 வெகுமானம் (பிரியத்துடன் கொடுக்கப்படும் ஒன்று) (6)
7 ஒருவழிப்பாதை (8)
8 மருந்தெண்ணெய் / எண்ணெய் மருந்து (3)
9 (வயலில் பயிர் ) அறுப்பு (4)
10 இந்தக்காயில் ஊறுகாய் போடுவார்கள் (4)
11 கலைஞர்களின் அபிமானிகள் (4)
12 கஷ்டம் / கடுமையான ஒன்று (அலைபாயும் மனதை அடக்குவது - - - - ) (4)
13 மெதுவாக (நடக்கப்பழகும் குழந்தை - - - - - - நடக்கும் (6)
14 (பிறர் சொத்தை / பொருளை வஞ்சகமாக) அபகரித்தல் / சுருட்டுதல் (6)
15 மிடுக்கு (Majestic Look) (5)
16 இறந்த மனிதரை எரிப்பது / புதைப்பது (4)
17 ஒரு பாடலின் கடைசி வரி/ சொல் , அடுத்த பாடலின் முதல் சொல்லாக
வருவது (4)
18 வில்லிசை (7)
19 வெறிகொண்ட களிறு (4)
20 முதலும் முடிவும் என்பதை - - - - - - என்பர் (6)
21 கணவன் மனைவி (4)
22 நன்மதிப்பு (ஒருவர் மீது கொள்ளும் உயர்ந்த பக்தி என்றும் சொல்லலாம் ) (4)
23 வேண்டாத ஒன்று மீண்டும் துளிர்க்காதபடி அடியோடு அழித்தல் (6)
24 மழைநாளில் வானில் தோன்றும் வண்ணக் கோடுகள் (4)
25 கஷ்டம்/ சிக்கல் போன்றவற்றை பொறுத்துக்கொள்ளும் குணம் (8)
26 அதிர்ஷ்டவசமாக பூமிக்குள்ளிருந்து கிடைக்கும் பெருஞ்செல்வம் (4)
27 (நோயினால் ஏற்படும் ) வலி (3)
28 ஒரு இலக்கிலிருந்து வேறொன்றை நோக்கி செல்லுதல் (6)
29 அந்துப்பூச்சி என்பதன் வேறொரு பெயர் (7)
30 சிறுமி (8)
வலமிருந்து இடம்
2 ஒரு கஷ்டம் / சாபத்திலிருந்து விடுதலை (5)
4 போர்வீரன் (4)
10 நெல்லை ஒரு இடத்தில் தூவி நாற்றாக வளர்க்கும் இடம் (6)
13 உபாயம் / சூட்சுமம் / யுக்தி / பித்தலாட்டம் (5)
15 ஒரு வாய் சோறு / ஒரு உருண்டை என்பதை - - - - என்பர் (4)
17 இலவசமாக உணவளித்தல் (6)
19 முக்கண்ணனால் எரிக்கப்பட்டவன் / ரதியின் துணை (5)
20 ஆன்மாவிற்குரிய ஆற்றல் (6)
31 எதுகை மோனை என்பதை - - - - - - என்பதும் உண்டு (6)
32 தேள் (6)
33 தூண் (கொடிக் - - - - ) (4)
34 அதிக அளவு அக்கறை / கவனம் எடுத்தல் (4)
35 அங்காடி (3)
36 முதுமை (5)
37 இராமாயாணத்தை தமிழில் தந்தவர் (4)
38 கார்த்திகை தீபத் திருநாளன்று கோவில் வாசலில் ஏற்றப்படும் ஜோதி (7)
39 திராட்ஸை / புடலை/ பாகல் போன்றவை பற்றி வளர தேவையான ஒன்று (4)
மேலிருந்து கீழ்
19 இரண்டு பக்கமும் அடி வாங்கும் இசைக்கருவி (5)
20 கடுங்கோபம் (4)
26 பூமி (2)
38 கனவு (5)
40 சர்க்கரை / வெல்லம் இவற்றின் திரவநிலை (2)
41 அரசர்களின் இருக்கை / அரியாசனம் (6)
42 பிராமணர் (5)
கீழிருந்து மேல்
42 யானையை அடக்கத் தேவை (5)

No comments:
Post a Comment