Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, November 19, 2017

DEAR VIEWERS,

Image may contain: 1 person, flower, plant, outdoor and nature

புதிர் எண் - 31 முதல் 35 வரையிலான விடை 07.11.2017 பதிவில் வெளியாகி  உள்ளது.
ஒரு சில வார்த்தைகளை கண்டுபிடிப்பது சிரமம் என்பது எனக்கு தெரியும். அதனால்தான் அந்த விடைக்கு ஏற்ற சொற்கள் வலமிருந்து இடம், மேலிருந்து கீழ் அல்லது கீழிருந்து மேலாக வருமாறு  எழுத்துக்கள் இடம்பெற வைத்து க்ளூ சொற்கள் கொடுக்கிறேன்.
மிகவும் சிரமமாக இருந்தால் தெரிவிக்கவும். இன்னும் எளிதாக்க முயற்சி செய்வேன்.
U.S.A வாழ் தமிழர்கள்தான் என்னுடைய பதிவை ஆவலாக பார்க்கிறீர்கள் என்பதை Google statement மூலம் தெரிந்து கொள்கிறேன். உங்களின் / Viewers எண்ணிக்கை மட்டும்  தற்போது ஐம்பதாயிரத்தை தாண்டி விட்டது.
நன்றி. நன்றி.. நன்றி...

No comments:

Post a Comment