Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, November 20, 2017

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(39) .

  • புதிர்  - 39  மூளைக்கு வேலை  
  •                    புதிருக்குள் 2  பழமொழிகள்  உள்ளன
  •   


1
18

13


12


4



14



5
29

22

6
  
27


19
20
21


23

24
25
26

28


 


7

15
 


 
8


9
 



30

 

16

32



10

31


  



11



17


இடமிருந்து வலம்  
1 பாகவதர்கள் / பெரிய மனிதர்கள்  தோளில் அணிந்து கொள்ளும் மேல் துண்டு (8)
2 தெரு / அழுக்கிடங்களை சுத்தம் செய்யும் பணியாட்கள் (7)
3 தமிழ் நாட்டிலுள்ள பழங்கால கோட்டைகளில் ஒன்று /(பெயரிலேயே கோட்டை வைத்துள்ளது )  (7)
4 பழைய சோறு / கூழை குடிப்பவர்கள் இந்த காயை கடித்துக் கொள்வதுண்டு  (7)
5 - - - - - - - -  சலசலப்புக்கு அஞ்சாது (8)
6 வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடையவள் என்று பொருள்படும் சொல்  (7)
7 உணவு வேட்கை (2)
8 பாசனத்துக்கு உதவும் பெருங்கிணறு    (தோட்டம் - - - )  (3)
9 சூது / வஞ்சகம் (3)
10 (மலர்) அரும்பு விரிதல் - வேறொரு பெயர் (7)
11 விசுவகர்மா (8)
வலமிருந்து இடம்
1 ஒருவரைப் பற்றிய தேக / உடல்  குறிப்பு (8)
2 கொலை/கொள்ளை போன்ற சம்பவங்களின் பின்னணியை கண்டறிபவன் (7)
3 மற்றவர்கள் சொல்வதை   காதில் வாங்கிக்கொள்ளுதல் / கவனித்தல் (7)
5 பொருளைக் கொடுத்து பொருள் வாங்கும் பழங்கால நடைமுறை (8)
6 நீதிக்காக வாதாடுபவன் (7)
10 (அரண்மனை ) வாசல் காவலன் - வேறொரு பெயர் (7)
12 சிலாசாசனம் / பாறாங்கல்லில் எழுதப்பட்டவை (5)
13 நேரங்காலம் பார்க்காமல் கடுமையாக உழைப்பதை குறிக்கும் சொல் (8)
14  சில்க் / பட்டு சட்டை - வேறொரு பெயர் குழந்தைகளின் மொழியில்  (7)
15 ஆண் மாடு (2)
16   உறவு / சுற்றம் / சீம்பால் (4)
17 சாப்பிட்ட உணவுக்கான நன்றி விசுவாசம் என்பது - - - - - - - - -  (8)
மேலெறிந்து கீழ்
 5 பவனம் என்பதன் சுருக்கம் (3)
18  வெளிச்சம் இல்லாத அறை/ சட்டம் ஒரு - - - - - (5)
19 பிறர்க்கு செய்யும் உபகாரம் (6)
20 கலந்த சாத வகைகள் - வேறொரு பெயர் (6)
21 போர் நடக்கும் இடம்  (6)
22 வெள்ளைக்கு இல்லை  - - - - - - -  (7)
23 வணிகம் / வியாபாரம் (6)
24 சுவை மிக்க (தகவல் / செய்தி / உணவு )  (4)
25 சிராய்ப்பு என்பதன் வேறொரு சொல்  (4)
26 தேவையற்றது / அவசியம் என்பதன் எதிர்சொல் (6)
27 மலை /மலை சார்ந்த இடம் (7)
28 ஆயர்குலம் என்பதன் வேறொரு சொல் (6)
29 முனிவரின்  மனைவி - வேறொரு பெயர் (5)
கீழிருந்து மேல்
11 கந்தர்வ கன்னிகள் என்பதன் வேறு சொல் (8)
17 சுற்றிச் சுற்றி வரும் மாடு (5)
29 ராசி மண்டலத்தில் இரண்டாவது ராசி (5)
30அறிவுள்ள - வேறொரு சொல் ( - - - - - -  மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை ) (6)
31 குட்டை (குள்ளம் ) என்பதன் எதிர்சொல் (3)
32 கெளரவர்களில் மூத்தவன் (6)

No comments:

Post a Comment