Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, April 16, 2017

ஹாய் குட்டீஸ் , குறுக்கெழுத்து புதிர் - 03

ஹாய் குட்டீஸ் , இதோ உங்களுக்கான குறுக்கெழுத்துப் புதிர் . இந்தப் புதிருக்கான அனைத்து விடைகளும் " ஆ " என்ற எழுத்தில்தான் தொடங்கும் . இனி நாம பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம். எதையும் விளையாட்டாகவே படிக்கலாம் 

குறுக்கெழுத்து புதிர்     - 3

  1
 9

 10
  2

 3
 17
  


 11
  4

   

  
 12
  


  

  
 16   
 5
   
 6

  

  

 13
 7
  



 14
  8

  

  

 15 

இடமிருந்து வலம் 
1  வாழ்த்துதல்  ( 8 )
2  கடல்   ( 2 ) 
3  ஜோதிடம்    ( 4 ) 
4  காடு   ( 5 ) 
5  திருமாலின் பாம்புப் படுக்கை   ( 5 )  
6  மருத்துவமுறைகளில் ஒன்று     ( 6 ) 
7  உயிர் / பரம்பொருள்  ( 3 )
8  அபாயம்   ( 4 ) 

வலமிருந்து இடம் 
  9  முதன்மை     ( 2 ) 
10  நதி    ( 2 ) 
11  விநாயகக் கடவுள்    ( 5 ) 
12  கோவில்   ( 4 )
13  கடுங்கோபம்   ( 5 )
14  சுவாசக் கோளாறு நோய்  ( 5 ) 
15  பாவைக் கூத்து  ( 7 )

மேலிருந்து கீழ் 
  1  கல்மழை   ( 8 ) 
  4  மறுப்பு / தடை   ( 5 ) 
  9 பகீரத பிரயத்தனம் இதற்காகத்தான்  ( 6 ) 
10  குரு   ( 3 )  
16  கடலில் கிடைக்கும் உயர்ந்த ரக திரவியம்   ( 5 ) 

கீழிருந்து மேல் 
  3  ஹோமத்தீயில் நெய் விடுதல்   ( 3 ) 
  4  பரிசோதனை   ( 5 ) 
  7  அறிவுடைய பெரியோர்   ( 4 ) 
  8  தேர்ந்தெடுத்த நகையணிந்த பெண்  ( 3 ) 
11  நிலத்தளவே ஆகுமாம் நீர் ------ ( 4 )  
12  வழிபாடு   ( 4 ) 
15  வானம்   ( 4 ) 
17  வருவாய்க்குரிய வழி  ( 3 )  

No comments:

Post a Comment